கே ஜி எஃப் 3யில் இவர்தான் வில்லனா.? பிரபல பாலிவுட் நடிகரை தட்டி தூக்கிய படக்குழுவினர்.

பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் கேஜிஎப் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

யாஷ் நடிப்பில் பிரசாந்தன் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று உள்ளது. அதேபோல் கே ஜி எஃப் 2 திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து ஒரு சாதனை படைத்துள்ளது.

அது மட்டுமல்ல தமிழகத்தில் மட்டுமே சுமார் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் யாஸ், மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி, நவீனா டண்டன், போன்ற பல முன்னணி பிரபலங்கள் உடன் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.

hrithik roshan

இந்த நிலையில் கேஜிஎஸ் மூன்றாம் பாகம் பற்றிய எந்த ஒரு அப்டேட் வெளிவராத நிலையில். தற்போது கே ஜி எப் 3 திரைப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

குதிரை படத்தில் பாலிவுட் நடிகரான ஹ்ரிதிக் ரோஷன் அவர்கள் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஜேஜிஎஸ் 3 திரைப் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகி கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Exit mobile version