நயன்தாராவிடம் நான் பார்த்து வியந்த விஷயம் இது தான்.! ரசிகர்களிடம் வெளிபடையாக சொன்ன காதலன் விக்னேஷ் சிவன்.! தீயாய் பரவும் செய்தி.

nayanthara
nayanthara

இந்திய திரை உலகின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வரும் நயன்தாரா பல்வேறு மொழிகளில் நடித்தாலும் அவருக்கு பல பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து தற்போது வரையும் உச்சத்தில் வைத்து அழகு பார்ப்பது என்று தமிழ் சினிமா தான். தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், ஆர்யா போன்ற பல நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடித்து தற்போதும் தனது கேரியரை முன்னோக்கி செல்கிறார்.

சினிமாவில் தனது வாழ்க்கையை கொண்டு சென்றாலும், நிஜ வாழ்க்கையில் இவரது வாழ்க்கையை பல சர்ச்சைகளை சந்தித்தார் நயன்தாரா. பல முன்னணி நடிகர்களை காதலித்தாலும் இருந்தாலும் அவருடன் நிலைத்து நிற்காமல் இருந்து வந்த இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் நானும் ரவுடி தான் படத்தின் பொழுது  ஏற்பட்ட நட்பு பின் காதலாக மாறி கடந்த ஐந்து வருடங்களாக அவருடன் உலா வருகிறார்.

படப்பிடிப்பு நேரம் போக நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனை அழைத்துக் கொண்டு தனி விமானத்தில் மூலம் வெளிநாட்டுக்கு பக்கம் சென்று ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார் அதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பட்டைய கிளப்பின.

இப்படி நயன்தாரா விக்னேஷ் சிவன் பற்றிய சமீபகாலமாக தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருந்தன இப்படி இருக்க விக்னேஷ் இவன் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் அப்போது அவரிடம் பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன். அப்போது ரசிகர் ஒருவர் நயன்தாராவிடம் உங்களுக்கு எது என கேட்க அதற்கு அவருடைய தன்னம்பிக்கை தான் என பதில் கூறினார்.

மேலும் ஒரு ரசிகர் நயன்தாராவுடன் நீங்கள் எடுத்துக்கொண்ட சிறந்த  புகைப்படம் எது என கேட்டார் அதற்கு உடனடியாக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் முத்தமிட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இதுதான் என குறிப்பிட்டார் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வேகமெடுத்து உள்ளது இதோ அந்த புகைப்படம்.

nayanthara
nayanthara