நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் மகன் மற்றும் அவரது குடும்பம் இதுதானா!! இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே?

0

This is the son of actor Major Sunderrajan and his family !! Not knowing all day:நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் இயக்குனர் சோமுவின் பட்டினத்தார் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இவர் மேஜர் சந்திரகாந்த் என்ற திரைப்படத்தில் பார்வையற்ற ராணுவ தளபதியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருப்பார். அதனால் இவருக்கு மேஜர் என்ற பெயர் நிலையானது.

இதை தொடர்ந்து இவர் சர்வர் சுந்தரம், குழந்தையும் தெய்வமும், எதிர்நீச்சல், பாமா விஜயம், தெய்வமகன், ஞான ஒளி, வசந்த மாளிகை, தங்கப்பதக்கம், அபூர்வ ராகங்கள், உத்தமன், திரிசூலம் போன்ற 900 மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேஜர் சுந்தர்ராஜன் மகன் ஒரு பிரபல நடிகர் அது நாம் அனைவரும் அறிந்திராத ஒரு செய்தி. அவர் கௌதம் சுந்தர்ராஜன் இவர் சினிமாவில் வில்லனாக அதிகம் நடித்திருப்பார். சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி பின்னர் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் இவர் நடன பள்ளி நடத்தி வருகிறார்.

இவர் இயக்குனர் சுந்தர் சி படங்களில் அதிகம் நடித்திருப்பார். தமிழில் இவர் அரண்மனை, இருவர், செக்க சிவந்த வானம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

dancers-tamil360newz
dancers-tamil360newz
kowtham-tamil360newz
kowtham-tamil360newz