தல அஜித் நடித்த முதல் திரைப்படத்தின் காட்சி இதுதான் இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்!

0

தமிழ் சினிமா உலகில் நிறைய திரைப்படங்களில் நடித்து கடினமாக உழைத்து தற்பொழுது தமிழ்நாட்டில் அதிக படியான ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் நடிகராக வலம் வருபவர் தல அஜித் இவரது திரைப்படங்கள் எப்பொழுது வெளியானாலும் அப்போதெல்லாம் இவரது ரசிகர்கள் ஒரே உற்சாகத்தில் தான் இருப்பார்கள்.

ஆனால் தல அஜித் பிறந்தநாளான நேற்று மிகவும் வருத்தத்தில் இருந்தார்கள் ஏனென்றால் இவர் நடித்து வரும் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக வில்லை என்றுதான் இந்த வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் தற்போது வரை பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.

எப்பொழுது தான் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என ஒரு சில ரசிகர்கள் கோபமாக கேட்டு வருகிறார்கள் ஆனால் படக்குழுவினர் கொரோனா தொற்று காரணமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தள்ளி வைத்துக் கொண்டே போகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் தல அஜித் பிறந்தநாளை கோலாகலமாக அவரது ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள் இந்நிலையில் தல அஜித்தின் புகைப்படங்கள் சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது தல அஜித் முதன் முதலாக தெலுங்கு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது எடுத்த  படபிடிப்பு புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தில் தல அஜித் பார்ப்பதற்கு இளமையாக இருக்கிறார் மேலும் இயக்குனர் கதையை ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது தல அஜித் அதை உற்று நோக்குகிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.