இந்த காரணத்தால் தான் விஜய் நடிக்க முடியாமல் போனது.! உண்மையை பகிர்ந்த இயக்குனர்.

0

தளபதி விஜய் அவர்கள் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம். மேலும் அத்தகைய திரைப்படங்களிலும் பல கோடி ரசிகர்களை கட்டி இழுப்பது  விஜய்க்கு கை வந்த கலை.

ஆனால் ஒருசில மாஸ் கதைகளைக் கேட்டுவிட்டு பின்னாட்களில் கைவிடுவதும் உண்டு அப்படி தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக விளங்கும் சங்கரின் திரைப்படமான முதல்வன் திரைப்படத்தின் கதையை முதலில் விஜயின் தந்தையிடம் கூறினார். ஆனால் பல போராட்டங்களுக்கு பிறகு இத்திரைப்படத்தில் விஜய் நடிக்க முடியாமல் போனது.

இதை தொடர்ந்து அர்ஜுன் அவர்களிடம் கதை சொல்லப்பட்டது அதை ஏற்றுக்கொண்டு நடித்ததன் மூலம் அர்ஜுனுக்கு மிகப் பெரிய எதிர்காலம் கிடைத்தது. ஆனால் விஜய்க்கு முன்னராகவே இப்படத்திற்கு முதலில் ரஜினியை தேர்வு செய்யப்பட்டது பின்வரும் நடிக்காமல் போனதால். பின் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்தார்.

மாபெரும் படத்தை கை விட்டதை  எண்ணி விஜய் வருத்தப்பட்டது உண்டு. இப்பொழுது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பதில் நிச்சயம் அவர் நடிக்கிறாரோ இல்லையோ அவரது ரசிகர்கள் அதில் விஜய் நடித்தால் சிறப்பாக இருக்கும் என ஒருபக்கம் கூறி வருகின்றனர். ஆனால் இப்படத்திற்கான கதை அம்சம் எந்த நடிகரை நோக்கிச் செல்கிறதோ அந்த நடிகரை நான் தேர்ந்தெடுப்பேன் என சங்கர் சமீபத்தில் கூறியிருந்தார் அது விஜய் ஆக இருந்தால் அவரை தேர்வு செய்தேன் என வெளிப்படையாக கூறினார்.

இயக்குனர் ஷங்கரின் முதல் படங்கள் மாபெரும் வசூல் சாதனை பெற்ற படங்களை தொடர்ந்து இரண்டாம் பாகத்தினை எடுத்து வருகிறார் அந்த வகையில் எந்திரன் 2 இந்தியன் 2 போன்ற வரிசையில் முதல்வன் 2 வர வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.