விக்னேஷ் சிவன் நயன்தாராவே உலகம் என கடக்க இதுதான் காரணம்.! உண்மையை வெளியிட்ட நெட்டிசன்கள்.

0

தனது நடிப்புத் திறமையினால் திரை உலகில் கலக்கி வருபவர் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் பல்வேறு நடிகைகளுக் தற்பொழுது ரோல் மாடல் திகழ்கிறார். தமிழ் சினிமாவில் பல நடிகைகள் நடித்து சாதித்திருக்கிறார்கள் அந்த நடிகைகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக பார்க்கபடுவர் நயன்தாரா.

இவர் சினிமாவில் முதலில் பல எதிர்ப்புகள் இருந்து வந்தது ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது விடா முயற்சியால் தற்போது திரையு லகில் அனைவரயும் எதிர்பார்க்க வைத்துள்ளார்.

இவர் ரஜினிகாந்த், அஜித், விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உட்பட இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவ்வாறு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு கரெக்ட்டான ஒருவராக வாழ்ந்து வரும் நயன்தாரா. இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில் சில காலங்களில் இவரை திருமணம் செய்வதாக கூறியிருந்தார்.  ஆனால் தற்போதெல்லாம் நாட்கள் அதிகரித்துக் கொண்டே போவதால் நான் முடிந்தவுடன் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு 71 கோடி வரை சொத்து மதிப்புகள் இருக்கின்றது என்று தகவல்கள் வெளிவந்து திரையுலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இவர் சில நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகையை விக்னேஷ் சிவன் மற்றும் விக்னேஷ் சிவனின் அம்மாவுடன் இணைந்து கொண்டாடி இருந்தார் புகைப்படங்கள் கூட இணையதளத்தில் வைரல் ஆனது. இப்பண்டிகையை கேரளாவில் கொண்டாடி இருந்தார் போக்குவதற்காக ஒரு தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து இருந்தார் இதிலிருந்தே தெரிகிறது இவர் எவ்வளவு பெரிய பணக்காரர் என்று.

எனவே இதனை அறிந்த ரசிகர்களும் தற்பொழுது விக்னேஷ் சிவன் ஏன் இப்படி நயன்தாராவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் என்று இப்பொழுதுதான் தெரிகிறது. பிடித்தாலும் பெரிய புளி கொத்தையே பிடித்து விட்டார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.