தளபதி விஜய் “விக்” யூஸ் பண்ணுகிறார்.. தலையில் முடி இல்லாமல் போனதற்கு இதுதான் காரணம் – ஓபன்னாக பேசிய பிரபலம்

கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோ தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த வாரிசு படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து லியோ திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்டப்படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

தற்போது விஜய்க்கு 48 வயது ஆகிறது ஆனால் பார்த்தால் கல்லூரி பையன் போல் எனர்ஜியாக இருக்கிறார் இதுவே அவருடைய ரசிகர்களுக்கு பிடித்து போய் உள்ளதால் தொடர்ந்து விஜய் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் இப்படி இருந்தாலும் சில சர்ச்சைகளில் விஜய் சிக்கிக் கொள்வது வழக்கம்.

அந்த வகையில் தளபதி விஜய் கடந்த சில வருடங்களாக தோப்பா முடியை வைத்துக்கொண்டு தான் படங்களில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. வாரிசு திரைப்படத்தில் கூட தளபதி விஜய் தொப்ப முடி வைத்து தான் நடிப்பதாக அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் கிண்டல் செய்து வருகின்றனர் இந்த நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன்  விஜய் முடி குறித்து பேசியது..

இப்பொழுது பெரும் சர்ச்சையாக்கி உள்ளது அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. விஜய்க்கு தலை மூடி உதிர்ந்து விட்டது கிட்டத்தட்ட மொட்டையாகிவிட்டது கடந்த ஏழு ஆண்டுகளாக விஜய் தோபா வைத்துக்கொண்டு தான் நடித்து வருகிறார் இதற்கு காரணம் என்னவென்றால் பல நடிகர் ரசாயனம் கலந்த கெமிக்கல் ஷாம்புகளை பயன்படுத்துகின்றனர்.

vijay
vijay

அப்படி பயன்படுத்துவதால் அவர்களுடைய இயற்கையான முடி வேரோடு புடுங்கி விடுகிறது இதனால் ஹீரோக்கள் பலரும் தோபா முடியை வைத்துக்கொண்டு தான் படங்களில் நடிக்கின்றனர். விஜய் ஒரே மாதிரியான தோபாவை பயன்படுத்துவதில்லை வெவ்வேறு தோபாக்களை பயன்படுத்துகிறார். ஆதலால் அவரின் தோற்றம் மாறிக்கொண்டே இருக்கிறது என பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

Leave a Comment