ஐட்டம் சாங் உருவானதற்கு இவர்தான் காரணம்..! அடேங்கப்பா எம்ஜிஆர் காலத்திலேயே ஆரம்பிச்சுட்டாங்களே..!

தமிழ் சினிமாவில் தற்போது ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார்கள் அந்த வகையில் இயக்குனர் மிஸ்கின் அவர்கள் தான் இயக்கும் திரைப்படம் ஒவ்வொன்றிலும் ஐட்டம் சாங் ஒன்றை வைப்பது வழக்கமாக அமைந்தது.

அந்த வகையில் இந்த ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக பிரபல முன்னணி நடிகைகளை தேர்வு செய்து அவர்களுக்கு கோடிகளில் சம்பளம் கொடுக்கவும் தயாரிப்பாளர்கள் முன் வர ஆரம்பித்துவிட்டார்கள் அந்த வகையில் சமீபத்தில் கூட அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் கூட சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருப்பார்.

மேலும் இந்த ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்காக சமந்தா பல கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் பல கதாநாயகிகளும் தற்போது ஒரு பாட்டுக்கு நடனம் ஆட ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இப்படி ஒரு நிலையை எம்ஜிஆர் காலத்திலேயே கொண்டு வந்துள்ளார்கள் அவர் வேறு யாரும் கிடையாது டி ஆர் சுந்தரம் அவர்கள் தான் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு பம்பாயில் பிரபல நடிகை ஒருவரை வரவழைத்து குத்தாட்டம் போட வைத்து இருந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் தான் முதன் முதலாக ஐட்டம் சாங் கலாச்சாரம் சினிமாவில் உருவாகின அதுமட்டுமில்லாமல் இந்த பாடல்கள் மற்றும் இசை ஆகியவை பல படங்களில் பயன்படுத்தியுள்ளார்கள் அந்தவகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற அழகான பொண்ணுதான் என்ற பாடலை கூட நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில் கூட பயன்படுத்தி உள்ளார்கள்.

mgr-1
mgr-1

அதேபோல விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் திரைப்படத்தில் கூட அண்டங்காக்கா பாடல் இசை இந்த படத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டது.

Leave a Comment