நடிகை ஆண்ட்ரியா வாட்டசாட்டமாக இருக்க இதுதான் காரணம்..! இணையத்தில் லீக்கான வீடியோ இதோ..!

தமிழ்சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில்  வெளி வந்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா.  இவர் ஒரு நடிகை மட்டும் அல்லாமல் பாடகியாகவும் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக  நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படத்தில் கூட இவர் குரலில் பாடிய கூகுள் கூகுள் என்ற பாடல் அனது என்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.  மேலும் பல நடிகைகள் நடிக்க ஒப்புக் கொள்ள தயங்கிய பல்வேறு கதாபாத்திரத்திலும் நடித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்.

அதற்கு எடுத்துக்காட்டாக விஸ்வரூபம் வடசென்னை துப்பறிவாளன் ஆகிய திரைப்படங்களை கூறலாம். அந்தவகையில் வடசென்னை திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. இது போதாதென்று சமீபத்தில் கூட தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் ஆண்ட்ரியா துணிச்சலான கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் கூட பேயாக நடித்துவரும் ஆண்ட்ரியா இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  என்னதான் ஆண்ட்ரியாவை துணிச்சலான உயரமான கதாநாயகி என்று கூறினாலும் ஒரு பக்கம் இவருடைய கிளாமருக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது.

அந்த வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான உடை அணிந்து புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவ்வாறு இவருடைய அழகை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு காரணம் என்ன என்றால் உடற்பயிற்சி தான். இந்நிலையில்தான் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் ஒரு வீடியோவை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment