நடிகை கஸ்தூரியின் செல்ல மகளா இது.? அவரே வெளியிட்ட புகைப்படத்தால் குழம்பி போய் நிற்கும் ரசிகர்கள்.

சினிமாவில் காலடி எடுத்து வைத்த உடனேயே அதிக பட வாய்ப்புகள் கிடைப்பது வழக்கம் அப்படித்தான் நடிகை கஸ்தூரிக்கும் 90 காலகட்டங்கள் அவருக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது.

இவர் ஆண்டிற்கு மூன்று அல்லது நான்கு படங்களை கொடுத்து தமிழ், தெலுங்கு,மலையாளம் ,கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உருமாறினார்.

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு ரவுண்ட் வந்த கஸ்தூரி சின்னத்திரை தொலைக்காட்சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு சிறந்த பங்களிப்பை கொடுத்தாலும் இவரால் இறுதிவரை செல்ல முடியாமல் போனது.

கஸ்தூரியை எப்பொழுதும் நேர்மையாக பேசும் வழக்கம் கொண்டவர் அது இந்த மாதிரியாக இருந்தாலும் துளிகூட பயப்படாமல் தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை கூறுவதால் இவரை பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் 45 வயதிற்கு மேல் ஆனாலும் அவ்வப்போது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளையும் ஆட்டி படைத்து வருகிறார்.

பலர் இதை விமர்சித்தாலும் அதை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment