கொழுக்குமொழுக்குன்னு இருந்த நித்யமேனன்னா இது.? உடல் எடையை குறைத்து எப்படி மாறிவிட்டார் பார்த்தீர்களா.! இதோ புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து நடிகைகளில் ஒருவர் நடிகை நித்தியா மேனன். இவர் தமிழ் திரை உலகில் நூற்றெண்பது என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து வெப்பம் என்ற படத்தில் நடித்தார். இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் மாலினி 22, பாளையங்கோட்டை ,ஓ காதல் கண்மணி மெர்சல் ,காஞ்சனா-2 போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார் இது மட்டுமில்லாமல் இவர் தெலுங்கில் சில படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்யா மேனன் அவர்கள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுடன் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக உருப்பெற்றுள்ளார் நடிகை நித்யா மேனன்.

கன்னடம், தெலுங்கு ,மலையாளம் என பிற மொழிப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நித்யாமேனன். ஆரம்பகாலத்தில் ஒல்லியாக இருந்தாலும் சமீபத்தில் குண்டாகி காணப்பட்டார். இதனால் சரியான பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் ஏற்பட்டது.இந்த நிலையில் தற்போது ஒளியாக மாறியுள்ளார் அத்தகைய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ:

nithiya menon
nithiya menon
nithiya menon
nithiya menon
nithiya menon
nithiya menon

Leave a Comment