ரசிகர்கள் எதிர்பார்த்த பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்து நடக்கப் போகும் திருப்பங்கள் இதுதான் இணையத்தில் வெளியான புதிய தகவல்.?

0

மக்கள்களுக்கு சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களை தான் பிடிக்கிறது எதற்காக அப்படி என்று கேட்டால் சீரியல்களில் குடும்பத்தில் நடக்கும் விஷயத்தை அப்படியே எடுத்துக் காட்டுகிறார்கள் இதன் மூலமாக பல சீரியல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது என்றுதான் கூறவேண்டும்.

அவ்வாறு சன் டிவி மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் மற்றும் பல சீரியல்களை மக்கள்கள் பார்த்து வருகிறார்கள் குறிப்பாக சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது அதனை தொடர்ந்து விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறுவதற்கு முக்கிய காரணம் இதில் நடக்கும் விஷயங்கள் தான் அண்மையில் சீரியலில் அப்பா மகள் பாச போராட்டம் நடந்தது இந்நிலையில் ரசிகர்கள் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர் இதனைப் பற்றி தற்போது ஒரு தகவலும் கிடைத்துள்ளது.

அதில் இந்த சீரியலில் ஹேமா கண்ணம்மாவை அம்மா ஸ்தானத்தில் கொண்டாட பாரதி தனது பழைய நிலைமைக்கு மாரி கண்ணீர்விடும் காட்சி தான் இடம்பெறும் என கூறப்படுகிறது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இப்படியா நடக்கப்போகிறது என வியப்புடன் இந்த தகவலை பார்த்து வருவது மட்டுமல்லாமல் பலரும் இதனை பார்ப்பதற்கு நாங்கள் மிக ஆவலுடன் இருக்கிறோம் என கூறுகிறார்கள்.

bharathi 23
bharathi 23

ஒரு சில ரசிகர்கள் எதற்காக பாரதிகண்ணம்மா சீரியலின் TRPகுறைந்து கொண்டே போகிறது எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை மிகவும் நன்றாக தான் இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது பின்பு எதற்காக இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு செல்கிறது என பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.