என் வாழ்க்கையில் மிக அழகான தருணம் இது தான்.! புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷம் அடைந்த பாடகி ஸ்ரேயா கோஷல்.!

தனது அழகான குரல் வளத்தின் மூலம் தமிழையும் தாண்டி இந்திய அளவில் பல வெற்றிப் படங்களுக்கு பாடலை பாடி வருபவர் பாடகி ஸ்ரேயா கோஷல்.

அது அழகான பாடலைப் பார்க்க ஒரு ரசிகர் கூட்டம் இருந்தாலும் இவரது அழகை பார்க்கவும் ஒரு கூட்டமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் இவர்கள் கவர்ச்சியான உடை அணிவது இல்லை ஆனால் அப்படி அணியும் ஒவ்வொரு புகைப்படமும் லைக்குகளை அள்ளி வீசுன.

இப்படி இருக்கின்ற நிலையில் திரைப்பட பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டகால நண்பரான shiladitya mukhoadhaya என்னபவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி இவர் கர்ப்பம் ஆனார். இதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் பதிவு ஒன்றை குறிப்பிட்டுள்ளார் அவர் கூறியது “என் வாழ்க்கையில் மிக அழகான கட்டத்தை அனுபவிக்கிறேன் என்றும் கடவுளின் தெய்வீக அதிசயம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவர் தமிழில் டாப் நடிகராக இருக்கும் கமல், விக்ரம், அஜீத், சூர்யா, சிவகார்த்திகேயன்  போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் “வானே வானே” என்ற பாடலை பாடி அசத்தினார்.

இவர் தமிழையும் தாண்டி தற்போது இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, ஆசாம், நேபாளி, ஒரிஷா, போஜ்புரி, பஞ்சாபி என எண்ணற்ற மொழிகளில் பாடி அசத்தி வருகிறார்.

இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி தற்போது அவரது ரசிகர்களை ஆட்டம் போடா செய்வதோடு இந்திய அளவில் உள்ள ரசிகர்கள் இவருக்கு தற்போது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.