எம்ஜிஆர் சிவாஜிக்கும் விஜய் அஜித்துக்கும் இருக்கும் பொருத்தம் இதுதான்..! அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும் ஜாம்பவான்களாகவும் வலம் வந்தவர்கள் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு காலத்தில் இவர்களுடைய நடிப்பை மிஞ்ச எந்த ஒரு நடிகர்களுமே கிடையாது அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பை தமிழ் சினிமாவில் அர்ப்பணித்துள்ளார்கள்.

அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரே ஒரு திரைப்படம் தான் நடித்துள்ளார்கள் அந்த வகையில் இவர்கள் இணைந்து நடித்த திரைப்படம் கூட்டுக் கிளி திரைப்படம் ஆகும் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை டி ஆர் ரமணா அவர்கள் இயக்கியிருந்தார்.

sivaji mgr

அதேபோல இவர்களுடைய தலைமுறைக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களாக வலம் வந்தவர்கள் தான் ரஜினி மற்றும் கமல் ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ரஜினி கமலுக்கு விரைவாக முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர்கள் என்றால் அது விஜய் அஜித் ஆகிய இருவரும் மட்டுமே ஆனால் இவர்கள் இருவரும் இதுவரை ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் தான் இணைந்து நடித்துள்ளார்கள்.

vijay ajith-1

இவ்வாறு அவர்கள் நடித்த அந்த திரைப்படம் ஆம் திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தை ஜானகி சுந்தர் அவர்கள் தான் இயக்கியிருந்தார் மேலும் இதை பார்க்கும் போது எம்ஜிஆர் சிவாஜி போலவே விஜய் அஜித் ஆகிய இருவரும் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் தான் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version