ஜெய்பீம் திரைப்படத்தில் ராஜாக்கண்ணுக்கு மனைவியாக நடித்த நடிகையை இது..? இணையத்தில் லீக் ஆன அவருடைய உண்மை முகம்..!

லிஜோமொள் ஜோஸ் என்பவர் மலையாள சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமாகியதன் பிறகு சசி இயக்கத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார்.இவ்வாறு இவருக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு இருந்ததன் காரணமாக அவருக்கு ரசிகர் கூட்டமும் பெருகியது.

இதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் இவர் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார் இந்நிலையில் இவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே விகடன் விருதை பெற்று சாதனை படைத்தார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை அதன் பிறகு தன்னுடைய நீண்ட நாட்களாக நண்பராக வலம் வந்த அருண் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் வெகு வருடங்கள் கழித்து சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சிறந்த கதாபாத்திரம் என்பதன் காரணமாக இவருக்கு பெயரும் புகழும் உருவானது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்பு பெறவும் இத்திரைப்படம் ஒரு உறுதுணையாக அமைந்துள்ளது.

இந்த திரைப்படத்தில் இருளர் இனத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.அந்த வகையில் இருளர் இளைஞர்களை காவல்துறை அதிகாரிகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் அவர்கள் மீது பொய் வழக்கு எப்படி எழுதுகிறார்கள் இதனை கண்டுபிடித்து அவர்களை காப்பாற்றுவது இத் திரைப்படத்தின் கதையாகும்.

இவரை இந்த திரைப்படத்தில் மிகவும் கருப்பாகவும் மோசமாகவும் நடித்துள்ள நமது நடிகையின் உண்மை முகத்தை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.  இதோ அவருடைய புகைப்படம்..

jai beem-1
jai beem-1

Leave a Comment