ஐந்து வருடமாக பட வாய்ப்பு இல்லாமல் அட்ரஸ் தெரியாமல் போன ஸ்ரீதிவ்யாவா இது.! இணையத்தில் உள்ளாகும் புகைப்படம்…

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகியாக மாறியவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யா இவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு தொடர்ந்து ஜீவா, வெள்ளக்காரதுரை, காக்கிச்சட்டை, பென்சில், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார்.

அதன் பிறகு சினிமாவில் சரியாக பட வாய்ப்புகள் எதுவும் அமையாததால் தற்போது சினிமாவில் நடிக்காமல் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைகள் தற்போது நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் இத்தனை நாளா எங்கம்மா இருந்த என்று கூறி கமெண்ட் பக்கத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள். ஏற்கனவே நடிகை ஸ்ரீதிவ்யா ஒரு சிறிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் காமெடி நடிகரான இமான் அண்ணாச்சி அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற ஒரு விசேஷத்திற்காக சென்று இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இமான் அண்ணாச்சி ஒரு சிறிய இரவு பார்ட்டி வைத்திருக்கிறார் அந்த இரவு பார்ட்டியில் நடிகை ஸ்ரீதேவி அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது நடிகை ஸ்ரீதேவி அவர்கள் அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றதாக சில தகவல் கிசுகிசுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் அது பெரிய சர்ச்சையாக வெடித்தது என்றே சொல்லலாம். இப்படி இருக்கும் பட்சத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா ஐந்து வருடங்களாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருப்பது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை தொடர்ந்து நடிகை ஸ்ரீதிவ்யா தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

sri divya
sri divya

Leave a Comment