எஸ் ஜே சூர்யாவின் அக்காவா இது.! வேறலேவல் புகைபடம்…

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ் ஜே சூர்யா அதன் பிறகு விஜய்யை வைத்து குஷி என்ற திரைப்படத்தை இயக்கி ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தார். இந்த இரண்டு படத்திற்கு பிறகு தானே இயக்கி நடித்து வந்த எஸ் ஜே சூர்யா வின் படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பேமஸாக இருந்தார் என்றே சொல்லலாம்.

அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் பின்னர் இயக்குனராக வேண்டாம் என்று நடிகராக களமிறங்கினார். அந்த வகையில் ஸ்பைடர் திரைப்படத்தில் வில்லனாக அனைவரையும் மிரட்டி இருப்பார் நடிகர் எஸ் ஜே சூர்யா. இந்த படத்தில் இவருடைய வில்லன் கதாபாத்திரத்தை பார்த்து சினிமாவே அதிர்ந்து போனது அந்த அளவிற்கு ஒரு சூப்பரான ஒரு கம்பேக்கை கொடுத்துள்ளார்.

அதன் பிறகு பல திரைப்படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் கைவசம் இன்னும் சில திரைப்படங்கள் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் ஜிகர்தண்டா 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் எஸ் ஜே சூர்யா. இப்படி பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் நடிகர் எஸ் ஜே சூர்யா வின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் அவருடன் சேர்ந்து ஒரு பெண்ணின் புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகி வருகிறது.

அதாவது நடிகர் எஸ் ஜே சூர்யா வின் அக்காவின் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் எஸ் ஜே சூர்யா மற்றும் தனது அக்காவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

sj surya
sj surya

Leave a Comment