அட சிவாஜியின் நிஜப் பெயர் இதுவா.? இதுவரை பலருக்கும் தெரியாத ரகசியம்.!

பராசக்தி திரைப்படம் மூலம் மக்களை கவர்ந்த நடிகர் தான் சிவாஜி கணேசன் இவரது திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக கூற வேண்டும்.

என்றால் சிவாஜி கணேசன் தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் அளவிற்கு அவரிடம் நிறைய திறமைகள் இருந்தது மேலும் இவரை பற்றி தற்பொழுது ஒரு தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

ஆம் அந்த தகவல் என்னவென்று கேட்டால் நடிகர் சிவாஜி கணேசன் உண்மையான பெயர் இதுதான் என்று ஒரு பெயர் இணையத்தில் வைரலாகி வருகிறது அதன்படி பார்த்தால் இவரது பெயர் சின்னையா பொன்ராயர் கணேசமூர்த்தி என்பதுதான் இவரது பெயராம்.

நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தால் இவர் நாடகக் குழுவில் சேர்ந்து நடித்து வந்தாராம் அதிலும் குறிப்பாக சிவாஜி வேடம்தான் அதிகமாக நடிப்பாராம் அதனாலேயே இவரது நண்பர்கள் இவருக்கு சிவாஜி என்று பெயர் வைத்து விட்டார்கள் என இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

sivaji

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இவரது உண்மையான பெயர் இதுவா எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லையே சிவாஜி கணேசன் சின்னஞ்சிறு வயதிலேயே நாடகங்களில் அதிகமாக நடித்து தான் பின்பு திரைப்படங்களில் நடிக்க தோன்றினார் இப்படி இருக்கும் நிலைமையில் சிவாஜி கணேசன் அவர்களது பெயர் இதுதானா என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version