வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் அப்படியே இருக்கு.! சிவப்பு கலர் டி ஷர்ட்டில் சும்மா நச்சுனு சரவணன் மீனாட்சி நடிகை.!

0

இந்த ஊரடங்கு நாட்களில் வெள்ளித்திரையில் நடித்துவரும் நடிகைகள் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளும் பொழுதுபோக்குக்காக சும்மா சும்மா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் வெள்ளித்திரையில் நடித்துவரும் நடிகைகளை விட தற்பொழுது சின்னத்திரை நடிகைகள் செய்யும் அட்டகாசமே இல்லை என்ற அளவிற்கு போய்விட்டது.

அதிலும் குறிப்பாக சின்னத்திரையில் நடித்து வரும் இளம் நடிகைகள் தான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை கைப்பற்றுவதற்காக வெளியிட்டு வருகிறார்கள் என்று பார்த்தால் அதைவிட ஆண்டி போல் இருக்கும் பல நடிகைகளும் தங்களது தொடை மற்றும் முன்னழகு,பின்னழகு என மொத்தத்தையும் ரசிகர்களுக்கு புகைப்படம் மூலம் விருந்து படைத்து வருகிறார்கள்.

அந்த வகையில் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் பல நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விட்டு சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்தவர்தான் செந்தில்குமாரி இவர் வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஆனால் இவர் சமீப நாட்களாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

senthi kumari3
senthi kumari3

இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் லைக்,ஷேர் போன்றதை பகிர்வது மட்டுமல்லாமல் இவரை வர்ணித்து பல விதமான கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள் அந்த வகையில் இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு கலர் டி ஷர்ட்டில் தனது முன்னழகை எடுப்பாக தூக்கி காட்டி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

senthi kumari2
senthi kumari2

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் சும்மா நச்சுன்னு இருக்கீங்க என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் இப்படி புகைப்படங்கள் வெளியிட்டு வந்தால் படவாய்ப்பு மட்டுமல்ல பாலிவுட் வாய்ப்பே கிடைக்கும் என கிண்டலாக கூறி வருகிறார்கள்.