ஜெயிலர் படத்தில் ரஜினியின் புது கெட்டப் இது தான்.! வைரலாகும் புகைப்படம்

jailer

தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினி இவர் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இவர் கட்டசியாக கடந்த ஜனவரியில் வெளியான அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது..

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ் ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதனை அடுத்து தன்னுடைய அடுத்த படமான ஜெயிலர் படத்தில் தற்போது ரஜினி அவர்கள் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலிப் குமார் அவர்கள் இயக்கி வருகிறார்.

மேலும் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் தோல்வியின் காரணமாக ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்க வேண்டாம் என கூறியிருந்தார்.

அதன் பிறகு அந்த பிரச்சனை எல்லாம் முடித்துவிட்டு இந்த படத்தை நெல்சனை தனிப்பட்ட முறையில் இயக்க சொல்லிவிட்டாராம். தற்போது ஜெயிலர் திரைப்படம் சென்னையில் ஒரு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் ஜெயிலர் படபடுப்பு தளத்திலிருந்து அருகாமையில் ஜவான் திரைப்படம் உருவாகி வருகிறது. இதனால் நடிகர் ரஜினியும், ஷாருக்கான் சந்தித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் ரஜினி ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது அவருடைய ரசியை ஒருவர் ரஜினியை சந்தித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அந்த குட்டி ராசையுடன் சிறிது நேரம் ஜாலியா விளையாடி கூட இருந்தார் ரஜினி. அந்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலானது அதேபோல் தற்போது தற்போது ஜெயிலர் படபிடிப்பு தளத்தில் இருந்து ரஜினி ஸ்டைலாக நடந்து வருவது போல் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

rajini
rajini