அஜித்தால் மட்டுமே இது சாத்தியம் – புகழ்ந்து பேசிய நடிகர் அமீர்கான்.!

AJITH
AJITH

நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜித்தின் விசுவாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இப்பொழுது கூட ஒரு சூப்பரான படத்தின் நடித்து வருகிறார். அது ஜித்துக்கு 61 வது திரைப்படமாகும் இந்த படத்தை ஹச் .வினோத் இயக்க..

போனி கபூர் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரிக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபாரியை மையமாக வைத்து உருவாக்குவதால் இந்த படத்தில் ஆக்ஷன்க்கு பஞ்சம் இருக்காது என தெரிய வருகிறது  அதனால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறந்த நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

அந்த வகையில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியார், இளம் நடிகர் வீரா, யோகி பாபு, மகாநதி சங்கர், அஜய், சஞ்சய் தத், சமுத்திரக்கனி  மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் புனேவில் தொடங்கப்பட இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில்  வருகிறது. பாலிவுட் நடிகர் அமீர்கான்நடிப்பில் இப்போ உருவாகியுள்ள திரைப்படம் லால் சிங் சத்தா  இந்த படத்தின் பிரமோஷன் காக தொடர்ந்து அமீர்கான் பல்வேறு பேட்டி கொடுத்து வருகிறார். அதில் ஒன்றில் அஜித் குமார் பற்றி நீங்க என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு நடிகர் அமீர்கான் கூறியது. அஜித்தை பார்த்தால் நான் கேட்கும் விஷயம் உங்களுக்கு எனர்ஜி எங்கு இருந்து கிடைக்கிறது அதை எப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்று தான் நான் கேட்பேன் என அமீர்கான் கூறினார். இச்செய்தியை தற்பொழுது அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு பெரிய அளவில் பரப்பி வருகின்றனர்