என்னுடைய முதல் காதலியே இதுதான்..! மேடையில் சீக்ரெட்டை உடைத்த கமல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது மட்டும் இல்லாமல் இவரை உலக நாயகன் என பலரும் அழைப்பதை காட்டிலும் விக்ரம் என கூச்சம் போடுவது அதிகமாகிப் போய்விட்டது.

அந்த வகையில் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனை படைத்து விட்டது அந்த வகையில் சமீபத்தில் நூறாவது நாள் கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் நடிகர் கமலஹாசன் அவர்கள் என்னை பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்கு நான் விக்ரம் தான் அதேபோல என்னுடைய உதவியாளர் கமலஹாசனுக்கு  ஷீல்டு எல்லாம் கொடுக்கும் பொழுது விக்கிரமாக மாறிவிடுகிறார் என்று கூறியுள்ளார் அப்பொழுது கமலஹாசன் முற்றிலுமாக மறைந்து விடுகிறார்.

ஆகவே பட்டங்கள் வெவ்வேறு பட்டங்கள் கொடுக்கப்படுகிறது அந்த வகையில் நான் வயது குறைவாக இருந்த பொழுது இளவரசன் என்று அழைத்தார்கள் அதேபோல அதன் பிறகு நாயகன் என்று அழைத்த மக்கள் சமீபத்தில் என்னை உலகநாயகன் என போற்றுவது வழக்கமாகி கொண்டே இருக்கிறது ஆனால் இவையெல்லாம் நான் ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் ஆனால் இந்த பட்டங்கள் அனைத்தையும் பரக்கவிடுவதுதான் புத்திசாலித்தனம் என்றும் கமலஹாசன் கூறியுள்ளார்

மேலும் எனக்கு ஆசிரியராக இருந்த பாலு மகேந்திரா மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் கலை என்னால் மறக்கவே முடியாது அவர்களின் வார்த்தைகளாலும் திட்டலாலும் தான் நான் இந்த அளவிற்கு தற்பொழுது வளர்ந்துள்ளேன் அது மட்டும் இல்லாமல் எனக்கு வயது முதிர்ந்தாலும் சரி இன்று வரை எனக்கு மாணவனாக இருக்க தான் பிடிக்கும் ஆசிரியராக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

kamal
kamal

என்று தன்னுடைய திரை வாழ்க்கையை பற்றி நடிகர் கமலஹாசன் கூறியது மட்டும் இல்லாமல் என்னுடைய மறக்க முடியாத திரைப்படமாக அமைந்தது விக்ரம் திரைப்படம் இந்த திரைப்படம் மிகப்பெரிய திரைப்படம் என்பதன் காரணமாக இதில் இரண்டாம் பாகம் அதிகளவு எதிர்பார்ப்பை உண்டாக்கும் அதே போல சினிமா தான் என்னுடைய காதலி என்று கூறியது மட்டும் இல்லாமல் அதன் பிறகு தான் மற்றதை எல்லாம் என்று கமல் கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment