சசிகுமாரின் வெற்றிவேல் திரைப் படத்தில் நடித்த மியா ஜார்ஜ்ஜா இது.! திருமணத்திற்கு பிறகு எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா லேட்டஸ்ட் புகைப்படம் இதொ.

தமிழ் சினிமாவில் என்னதான் அழகாக இருந்தாலும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் பல நடிகைகள் தவித்து வருகிறார்கள் அதேபோல் பல திறமைகள் இருந்தாலும் முன்னணி நடிகையாக வர முடியாமல் பல நடிகைகள் இருக்கிறார்கள். அந்தவகையில் அழகு திறமை இரண்டும் இருந்தும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாமல் தவிர்த்து வந்தவர் மியா ஜார்ஜ்.

இவர் நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்களின் பார்வைக்கு தெரிய வந்தார். அமரகாவியம் திரைப்படத்தில் நடிகையாக நடித்தார் ஆனால் தமிழில் நடிக்க வருவதற்கு முன்பே மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

miya
miya

மியா ஜார்ஜ் ஆரம்ப காலத்தில் தன்னுடைய சொந்த பெயரை மியா என்று மாற்றிக் கொண்டார்.  அதன்பிறகு இவர் அமரகாவியம் திரைப்படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய இன்று நேற்று நாளை என்ற திரைப்படத்திலும் சசிகுமார் நடிப்பில் வெளியாகி வெற்றி வேல் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார் அது மட்டுமில்லாமல் யமன் ஆகிய திரைப்படங்களிலும் மியா ஜார்ஜ் நடித்திருந்தார்.

குடும்பபாங்கான தோற்றத்துடன் இருந்தாலும் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை. இவர் கிட்டத்தட்ட 25 திரைப்படத்திற்கு மேல் நடித்துள்ளார் இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கடந்த ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்டார். பிலிப் என்பவருடன் மே 30-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதன்பிறகு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது திருமணத்திற்குப் பிறகு தன்னுடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மியா ஜார்ஜ் இப்படி இருப்பது என கமென்ட் செய்து வருகிறார்கள் இவர் தற்பொழுது நேற்று இன்று நாளை இரண்டாவது பாகத்தில் நடித்து வருகிறார்.

miya
miya
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment