றெக்க திரைப்படத்தில் நடித்த மாலா அக்காவா இது.! இவர் தற்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

சினிமாவில் பல நடிகைகளும் தமிழில் நடித்து பிரபலம் ஆகி விட்டாலும் ஒரு சில நடிகைகள் மற்ற மொழிகளில் நடித்து விட்டுத்தான் பின்பு தமிழில் நடிக்க வருகிறார்கள் அந்த வகையில் வளம் வரும் நடிகைதான் சிஜா ரோஸ் என்பவர் இவர் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ரெக்கை திரைப்படத்தில் மாலா அக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டார்.

அந்த வகையில் பார்த்தால் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறு வயதாக இருக்கும்பொழுது ஐ லவ் யூ மாலா அக்கா என்ற டயலாக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிவிட்டது மேலும் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,தெலுங்கு,கன்னடம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் வைத்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

இவர் தமிழ் சினிமாவிற்கு கோழி கூவுது என்ற திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து தான் இவர் விஜய் சேதுபதி நடித்த ரெக்க திரைப்படத்தில் நடித்தார்இந்த  திரைப்படத்தை தொடர்ந்து இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே போனது.

அது மட்டும் அல்லாமல் இவர் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக சமீபகாலமாக நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

இந்த புகைப்படத்தில் இவர் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறார் ஆனால் கொஞ்சம் உடல் எடை கூடிவிட்டது.இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த நடிகை தற்போது மிகவும் அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் பதிவு செய்து இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment