ஷூட்டிங் பார்ட்டில் அஜித் எங்களுடன் இப்படி தான் பழகுவார்.! மனம் திறந்த பிரபல வில்லன்.

திரை உலகில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித். சமிப காலமாக சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இது அவரது ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைக்கிறது.

வருடத்திற்கு ஒரு படம் கொடுகத்த அஜித் தற்போது ஒரு வருடத்திற்கு மேலாகியும் அஜித்தின் வலிமை படம் வெளிவராமல் இருப்பதை அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் இருப்பினும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவரைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வது ரசிகர்களுக்கு கைவந்த கலை.

அந்த வகையில் அஜீத் உடன் பணியாற்றிய சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்தைப் ற்றி புகழ்ந்து தான் இதுவரை பேசி இருக்கிறார்கள் அது போலவே தான் தற்போது சினிமாவில் வில்லனாக நடித்து வரும் ராஜசிம்மன் அஜித்தை பற்றி சில அனுபவங்களை பகிர்கிறார்.

ராஜசிம்மன் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடித்தார் சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் இயல்பாக பேசுவார் மேலும் எங்களுடன் வந்து தான் டீ குடிப்பார் சாப்பிட்டீங்களா எனக் கேட்பார்.

அதுமட்டுமில்லாமல் இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என்று கேட்டு அதையும் வாங்கி சாப்பிடும் அளவிற்கு மிக எளிமையான மனிதராக இருந்தார் என ராஜசிம்மன் கூறினார்.

இச்செய்தியை தற்போது அஜித் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது மேலும் இந்த செய்தியை அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.

rajasimman
rajasimman

Leave a Comment