டிரஸ் போடமல் வாழை இலையை கட்டிக்கொண்டது இப்படி தான்.! வைரலாகும் அனிகாவின் மேக்கிங் வீடியோ.

0

தமிழ் திரை உலகில் பல நட்சத்திரக் குழந்தைகள் ஆண்டுகளாக நடித்து வருகின்றனர் அப்படி 80-ல் ஆரம்பித்து தற்பொழுது வரையிலும் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகைகள் பலர் அதிலும் மிகப்பெரிய பிரபலம் அடைந்தவர் சின்ன வயது பேபி ஷாலினி தொடங்கி தற்போது மீனாவின் மகள் வரை பலரும் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் பிரபலம் தான்.

அவர்களைத் தொடர்ந்து தற்பொழுது மிகவும் பிரபலமடைந்து வருபவர்தான் மலையாள குழந்தை நட்சத்திரம் நடிகையான அனிகா. இவர் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர் முதல் படத்திலேயே அஜித்திற்கு மகளாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் அணிகா சுரேந்தர்.

இதனைத் தொடர்ந்து அவர் பேமஸ் ஆகி இருந்தாலும் அவருக்கு தமிழில் சொல்லும் அளவிற்கு சரியான வாய்ப்புகள் வழங்காமல் இருந்து வந்தது இருப்பினும் மிகவும் பொறுமை காத்து வந்த அவருக்கு மீண்டும் அஜித்துடன் இணைந்து விசுவாசம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்தி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் மீண்டும் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

இப்படத்தில் அஜித்துக்கு மகளாக  தனது பாசத்தைக் காட்டி இருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய அளவில் கைதட்டல்கள் வாங்கின இதன் மூலமாக இந்திய அளவில் தற்போது பிரபலமடைந்து உள்ளார்.  இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது இதன்மூலம் அவர் பல்வேறு விருதுகளையும் தட்டிச் சென்றார் மேலும் இவர் தற்போது மலையாளத்தில் பல்வேறு படங்களில் ஹீரோயினாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம் படத்தின் மூலம் இவரது சமூக வலைத்தளத்தின் பக்கங்களில் ரசிகர்கள் அதிகரிக்கத் தொடங்கின. இவர் சமீபகாலமாக க்யூட்டான உடையை அணிந்துகொண்டு போட்டோ ஷூட் நடத்தி மக்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார் இதனையடுத்து அவர் தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தினார் அப்படி தொடர்ந்த ஆரம்பிக்கும் பொழுது இவரது ஆடையின் அளவு குறைந்து கொண்டே போனது.

ஒரு கட்டத்தில் ஆடையே இல்லாமல் வாழை இலைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தினார். இது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மேலும் ஒரு சிலர் இதனை விமர்சித்தும் அவருக்கு அறிவுரை கூறியும் வந்தனர். இந்த நிலையில் அந்த போட்டோ ஷூட்டின் மேக்கிங் வீடியோவை தற்பொழுது வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ.