அஜித் மகளா இது.? அம்மா ஷாலினி உயரத்திற்கு வளர்ந்து அழகில் அசத்தும் அனோஷ்கா – லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.

உலகில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பீல்டில் இருக்கும் நடிகர் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுகின்றனர். அப்படி செய்து அசத்தியவர் தான் அஜித். அமர்க்களம் திரைப்படத்தின் போது ஷாலினியின் அழகில் விழுந்து காதலிக்க ஆரம்பித்தார் பின் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டனர் இருவருக்கும் தற்போது ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

அஜித்தை எப்படி நாம் சினிமாவில் மட்டும் பார்க்கிறோமோ அது போலவே தான் மீடியா வெளிச்சமே படாமல் தனது மனைவி மற்றும் மகன், மகளை பாதுகாத்து வருகிறார். அஜித் ஆனால் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தன் மனைவியை அழைத்துச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்படி வெளிவரும் புகைப்படங்களை ரசிகர்கள் வேற லெவல் சமூக வலைதளப் பக்கத்தில் பரப்பி கொண்டாடுவார்கள். அண்மையில் கூட ஷாலினி மற்றும் அவரது மகன் ஆத்விக் ஆகிய இருவரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை தீபாவளி அன்று பார்த்து விட்டு வெளியே வந்த போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்

போதாத குறைக்கு தீபாவளி அன்று அஜித்-ஷாலினி எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையதள பக்கத்தில் பேசு பொருளாக மாறியது இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் மகள் அனோஷ்கா தனது அம்மா ஷாலினி மற்றும் சித்தி ஷாம்லியுடன் புகைப்படம் எடுத்துக்கண்டார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அஜித் மகளா இது இவ்வளவு நன்றாக வளர்ந்து விட்டாரே என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள்.

shalini and daughter
shalini and daughter

Leave a Comment