அஜித்தின் மகள் அனோஷ்காவா இது.? எவ்வளவு அழகாக பாட்டு பாடுகிறார் பார்த்தீர்களா

ajith daughter
ajith daughter

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் இவர் தன்னுடைய குடும்பத்தை கேமராக்களில் படாமல் பார்த்து வருகிறார் ஆனாலும் இவரின் குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அடிக்கடி வைரளாகி வருவது வழக்கம். அஜித் சினிமா நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

அஜித்தின் மனைவி மற்றும் மகள் மகன் யார் என்பதை மிகவும் எளிதாக காண முடியாது. ஏனென்றால் அவர்களின் புகைப்படம் வெளியானால் அந்த அளவு  அவர்கள் தானா என்ற குழம்பும் படிதான் வெளியாகும் அதே போல் தல அஜித் குமார் தங்களுடைய மகன் மற்றும் மகளுடன் பள்ளிகளில் ஏதாவது விழா என்றால் தவறாமல் கலந்து கொள்வார்.

சினிமாவில் எப்படி கரெக்டாக  இருக்கிறாரோ அதே போல் குடும்ப வாழ்க்கையிலும் மிகவும் கரெக்டாக நடந்துகொள்கிறார். சாதனமாக அஜித்தை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் புகைப்படம் எடுக்காமல் விடவே மாட்டார்கள் அதனால் அஜித் அடிக்கடி வெளியே வருவதை தவிர்த்து வந்தார். இந்தநிலையில் ரசிகர்களிடம் ஒரு வீடியோ ஒன்று கிடைத்துள்ளது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது.

அந்த வீடியோவில் அஜித்தின் மகள் அனோஷ்கா 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தனது பள்ளி விழா ஒன்றில் பாடல் ஒன்றை பாடியுள்ளார் இந்த வீடியோ தான் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன அழகாகப் பாடுகிறார் என்று பார்த்தீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ.