தமிழ் தெலுங்கு சினிமா மொழிகளில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஸ்ரேயா சரண் இவர் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிலும் குறிப்பாக தமிழில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சரண் திருமணம் செய்த பிறகு சினிமாவில் சரிவர தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்றாலும் அவபோது ஒரு சில படங்களில் நடித்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆக்டிவாக தான் இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை ஸ்ரேயா சரண் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரளாகி வருகிறது. அதாவது நடிகை ஸ்ரேயா சரண் மஞ்சள் நிற உடை அணிந்து முன்பக்கத்தை காட்டி இளசுகளை திணறடித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் இந்த வயசுலையும் நீங்கள் இளம் நடிகைகளுக்கு போட்டியாக இருக்கிறீர்களே என கூறி வருகின்றனர்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்த வண்ணம் வருகிறார்கள்.
