நான் எப்போதும் நினைத்து ஆச்சரியப்படும் ஒரு பிரபலம் இவர்தான் – சிம்ரன் அதிரடி.! யாருடா அது..

simran
simran

90 காலகட்டங்களில் தனது அழகான இடுப்பை காட்டி ஆரம்ப கால கட்டத்தில் நடிகர்கள் தொடங்கி இளசுகள் அனைவரையும் மயக்கம் போட்டார் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் உள்ள அஜித், விஜய், சூர்யா, பிரஷாந்த், கமல் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது திரை உலக பாதையை  வெற்றி பாதையாக மாற்றி கொண்டார் சிம்ரன்.

இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய சிம்ரன் திடீரென திருமணம் செய்துகொண்டு சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டார். பல வருடங்கள் கழித்து யூ டியூப் சேனல் மூலம் தன்னை தல காட்டியதால் ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தனர் அதன் விளைவாகவே வெள்ளித்திரையில் வாய்ப்புகளும் கிடைத்தது.

அந்தவகையில் ரஜினியின் பேட்ட மற்றும் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க வந்த நிலையில் தற்போது மீண்டும் பிரசாந்துடன் இணைந்து அந்தகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்கள் கசிகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் சிம்புவுடன் சமூக வலைதளப் பக்கத்தில் உரையாடிய ரசிகர் ஒருவர் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகளை கேட்டார்.

அப்பொழுது உங்களுக்கு பிறகும் பிடித்த நடிகர் யார் என்ற கேள்வி எழுப்பினார் அதற்கு அசராமல் பதிலளித்த சிம்ரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என ஒற்றை வார்த்தையில் கூறி முடித்தார்.