காவல்துறை உடையில் இருக்கும் இந்த சிறுவன் தான் தற்போது தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம்.! யார் தெரியுமா.?

கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகில் பணியாற்றி வந்த பல பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது அந்த வகையில் தற்போது மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகர் தான் நிவின் பாலி இவர் இந்திய திரைப்பட நடிகர் ஆவார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான் மேலும் இவர் மலையாள திரைப்படங்களில் அதிகமாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் நடித்த அருகில் ஒ ரால்,நேரம் போன்ற பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டது இதன் மூலம் மக்கள் மத்தியில் தலைகாட்ட ஆரம்பித்தார்.

அதனைத் தொடர்ந்து இவர் பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும் பிரேமம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை தான் சாய்பல்லவி இவரும் இந்த திரைப்படத்தின் மூலம் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து நிவின் பாலி தவிர்க்க முடியாத மலையாள நடிகராக மாறிவிட்டார் அதனைத் தொடர்ந்து தற்போது தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வருகிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது மேலும் இவர் பிரேமம் திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் நிவின் பாலி காவல்துறை அதிகாரி உடை அணிந்து உள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் மாறுவேடப்போட்டிக்காக இந்த உடை அணிந்து இருக்கலாம் அல்லவா என்று கமென்ட் பதிவு செய்வது மட்டுமல்லாமல் பலரும் இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இந்த நடிகரைப் பார்த்து இவர்தான் தற்போது சூப்பர் ஸ்டார் என்று கூறி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment