வலிமை திரைப்படத்தில் தல அஜித்திற்கு அம்மாவாக நடிக்கும் நடிகை இவர்தான்!! வைரலாகும் புகைப்படம்…

0

This actress who plays the mother to Thala Ajith in the movie Valimai :அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் போய்கொண்டிருக்கிறது,

இந்தப் படப்பிடிப்பு தொடர்ந்து எடுக்கப்பட்டு ஜனவரி இறுதிக்குள் படப்பிடிப்பு முடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு அம்மாவாக முன்னணி நடிகையான சுமித்ரா அவர்கள் நடிக்கவுள்ளதாக பேட்டி ஒன்றில் அறிவித்துள்ளார்.

மேலும் இவர் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் ஹீரோயினாகவும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் தல அஜித் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

sumithra-300x270
sumithra