நல்ல இருந்த குடும்பத்தை கெடுத்த மகா பிரபு.. நடிகர் மனைவியை பிரிய இதான் காரணம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடைமொழி பெயர் கொண்ட நடிகர் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் உலா வந்தது. சில சினிமா விமர்சகர்கள் அதை ஆணித்தரமாக அடித்து சொன்னார்கள்.

ஆனால் ரசிகர்கள் இது உண்மையாக இருக்கக் கூடாது என கூறி வந்தனர் ஆனால் இப்போது நடிகர் இந்த செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார். 15 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வந்த இவர்களுக்குள் அப்படி என்னதான் நடந்தது என பலருக்கும் அதிர்ச்சி தான்.

ஆனால் கடந்த சில மாதங்களாகவே இவர்களுக்குள் ஒரு கசப்பு ஓடிக் கொண்டிருந்ததாகவும் அதற்கு காரணம் அந்த மகாபிரபு நடிகர் தான் என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே பல நடிகைகளின் வாழ்க்கையில் குண்டு வைத்த பெருமை இவருக்கு உண்டு.

அதேபோல் சக நடிகைகளுடன் இவர் எந்த எல்லையில் பழகுவார் என்பதும் திரையுலகம் அறிந்ததுதான். ஆனால் நடிகரின் மனைவி இவர் வலையில் எப்படி சிக்கி இருப்பார் என்பதுதான் அனைவருக்கும் இருக்கும் சந்தேகம்.

ஆனால் இவர்களுக்குள் ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து வந்ததாகவும் அதுதான் இந்த பிரிவுக்கு காரணம் என்றும் சொல்கின்றனர். மேலும் வேறு சிலர் நடிகரின் மனைவி இன்றைய கலாச்சாரத்தில் ஊறிப்போனவர்.

பார்ட்டி அது இது என அவர் அதிக நேரம் செலவிடுவார். அப்படித்தான் பிரபல நடிகருடனும் இவருக்கு நட்பு கிடைத்திருக்கிறது. இதனால் விரக்தி அடைந்த அடைமொழி நடிகர் தற்போது பிரியும் முடிவுக்கு வந்திருப்பதாக கூறுகின்றனர்.