விஜய் நடித்த காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் இந்த நடிகர் தான் வெளிவந்த புதிய தகவல்.!

0

விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் தீபாவளியை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது வெளிவந்த நாளில் இருந்தே யூடிப்பில் அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து ட்ரெண்டிங் ஆனதை நாம் பார்த்தோம்.

மேலும் இளைய தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில் விஜய்க்கு மிகப்பெரிய ஹிட்டை தேடிக் கொடுத்த படம் தான் காதலுக்கு மரியாதை இந்த திரைப்படத்தை ஃபாஸில் இயக்கத்தில் விஜய் நடித்துள்ளார்  விஜய்க்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் ஷாலினி நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருபத்தி மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்திலிருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது அந்த தகவல் என்னவென்றால் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் முதலில் கதாநாயகனாக நடிப்பதற்கு
அப்பாஸை தான் இயக்குனர் அணுகி உள்ளாராம் ஆனால் அந்த நேரம் அவரது மேனேஜரால் கால்ஷீட்டில்  பல பிரச்சனைகளால் அப்பாஸ் அந்தப் படத்தை நழுவவிட்டார் அதனையடுத்து தான் விஜய் அந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

abbas
abbas