திருவிளையாடல் திரைப்படத்தில் தனுசுக்கு தம்பியாக நடித்த சிறுவன் இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

நடிகர் தனுஷ் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமலா கீதா தயாரிப்பில் வெளியாகிய திரைப்படம் திருவிளையாடல் ஆரம்பம் இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து ஸ்ரேயா சரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சரண்யா பொன்வண்ணன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

திரு குமரன் தனது நண்பர்கள் என டைகர் குமார் சுகுமார் மற்றும் பிறரிடம் மகிழ்ச்சியாக நேரத்தை கழித்து வருகிறார் எந்த ஒரு கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கும் பையன் இந்த நிலையில் பணக்காரரான தொழில் அதிபர் தங்கையை காதலிக்க தொடங்குகிறார்.

குருவின் சகோதரியான பிரியாவை காதலிக்கிறார் அதன் பிறகு திரு மற்றும் பிரியாவின் காதலுக்கு மிகப்பெரிய எதிரியாக இருந்து வரும் குரு இருவருக்கும் இடையே ஏற்படும் மோதல் தான் படத்தின் கதை ஆட்டத்தின் முடிவில் தனுஷ் வெற்றி பெற்று ப்ரியாவை கைப்பிடிக்கிறார்.

வெற்றி திரைப்படமாக அமைந்த திருவிளையாடல் திரைப்படத்தில் தனுஷ் தம்பி சுவாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த அந்த சிறுவன் தற்பொழுது நன்றாக மடமடவன உயர்ந்து ஹீரோ போல் இருக்கிறார் இந்த நிலையில் லேட்டஸ்ட்டாக  எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் திருவிளையாடல் திரைப்படத்தில் தனுசுக்கு தம்பியாக நடித்த சுவாமிநாதன் இப்படி நன்றாக வளர்ந்து இருப்பது என வியந்து பார்க்கிறார்களே இதோ அந்த புகைப்படம்.

dhanush 3
dhanush 3