திமிரு படத்தில் தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை மிரட்டிய நடிகையா இது..? இன்னமும் இவங்களுக்கு சூடு குறையல போல..!

sheriya-shetty
sheriya-shetty

தமிழ் சினிமாவில் கடந்த 2006ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் திமிரு இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ரீமாசென் நடித்திருப்பது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் கம்பீரமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரட்டியவர் தான் ஸ்ரேயா ரெட்டி.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை தருண்கோபி அவர்கள்தான் இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் பிரபலமான நமது நடிகை ஸ்ரேயா ரெட்டி  வெயில், பள்ளிக்கூடம் போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை விஷாலின் சகோதரரான  விஷால் கிருஷ்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

shriya reddy-1
shriya reddy-1

இவர் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் முகம் காட்டாமல் இருந்த நமது நடிகை  விஷால் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.  மேலும் இவர் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர் இவருடைய தந்தை ஒரு கிரிக்கெட் வீரர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

மேலும் இவர் சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தான் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்தார் அதன் பின்னர் மாடலிங் துறையில் சிறந்து விளங்கியதால் காரணமாக சினிமா துறையில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அந்த வகையில் சன் மியூசிக்கில் முதன் முதலாக தொகுப்பாளினியாக முகம் காட்ட ஆரம்பித்தார்.

shriya reddy-3
shriya reddy-3

அதன்பிறகு விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் திரைப்படத்தில் கூட ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஏனெனில் தன்னுடைய திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் ஆன நிலையில் மீண்டும் சினிமாவில் உதயமாக உள்ளாராம் நமது நடிகை அந்தவகையில் ஆண்டவா காணோம் என்ற திரைப் படத்தில் வில்லியாக களமிறங்க உள்ளாராம்.

பொதுவாக நமது நடிகை தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் ஆர்வம் காட்டி வந்துள்ளார் அந்தவகையில் மம்முட்டியுடன் இணைந்து பிளாக் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் அந்தவகையில் திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இவருக்கு பிலிம்பேர் விருதையும் பெற்றுக்கொடுத்தது.

shriya reddy-2
shriya reddy-2