“படையப்பா” படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்து இவர்கள் தான் – அதன்பின் தான் ரம்யா .! உண்மையை சொன்ன இயக்குனர்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் தனது திறமையை வெளிக்காட்டி வருவர் கே எஸ் ரவிகுமார் ஆரம்பத்தில் பல்வேறுவிதமான ஆக்சன் மற்றும் காதல், சென்டிமென்ட் என அனைத்து விதமான படங்களை கொடுத்து பல நடிகர்களை வளர்த்து விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் பல டாப் நடிகர்களுக்கு சிறந்த படத்தைக் கொடுத்து உள்ளவர் கே எஸ் ரவிகுமார்.

அந்த வகையில் படையப்பா திரைப்படத்தில் ரஜினியை நடிக்க வச்சி அழகு பார்த்தார். இந்த திரைப் படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவாஜி கணேசன், மணிவண்ணன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா போன்ற பலர் நடித்திருந்தனர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கே எஸ் ரவிகுமார் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்தில்  ரம்யா கிருஷ்ணன் எப்படி செட் ஆனது என்பது குறித்து தற்போது பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுவது : எங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே மிகவும் கஷ்டமான கதாபாத்திரமாக அமைந்தது நீலாம்பரி கதாபாத்திரம் தான் இந்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்க வேண்டும் என்பதே எங்களுக்கு அதிக நாட்கள் ஆனாது.  அது ஒரு வித்தியாசமான கதாபாத்திரம் அதில் சற்று ஹீரோயின் போலவும் அதேசமயம் வில்லி போலவும் நடிக்க வேண்டியதாக இருந்ததால் பல நடிகைகளை ஆரம்பத்தில் தேர்வு செய்துள்ளனர் முதலில் நட்புக்காக படம் தமிழில் அப்போது வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

அந்த படத்தில் சிம்புவின் நடிப்பு சிறப்பாக இருந்ததால் கே எஸ் ரவிகுமார் ரஜினியிடம் போய் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என கேட்டுள்ளார் ஆனால் ரஜினியோ மீனா ஓகே என கூறினார் ஆனால் கே எஸ் ரவிகுமார் மீனாவிடம் கதையை கூறாமல் நக்மா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரை பார்க்கலாம் என முடிவு செய்தார் ஆனால் இருவரும் செட் ஆக மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டு பின் மீனாவிடம் போய் கூறலாம்.

என பார்த்தால் அவரது முகம் குழந்தை தனமாக இருந்தால் நிச்சயம் இதற்கு செட் ஆகாது என முடிவு செய்து பின் ஒருவழியாக ஆடிஷன் வைத்து அதில் ரம்யா கிருஷ்ணனை தட்டினார் அதற்கு ஏற்றார்போல படத்திலும் நீலாம்பரியாக நடிக்காமல் வாழ்ந்து காட்டினார் அதனால்தான் அவரது பெயர் இன்றும் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு காரணம் என கூறினார்.

Leave a Comment