உலக T20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இந்த இரண்டு பேருக்கு வழங்க வேண்டும் – ஹர்பஜன் அதிரடி.!

0

இந்திய அணி தற்போது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகிறது. இந்திய அணி டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளதால் டெஸ்ட் அனுபவ வீரர்களை இங்கிலாந்தில் தக்க வைத்துக் கொண்டது. இந்த போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

இடையே இலங்கையுடனான 3 ஒருநாள் மற்றும்  மூன்று T20 போட்டிகளில் விளையாட ஆயுதம் ஆகியது ஆனால் இதற்காக. அனுபவ வீரர்கள் வராமல் இளம் வீரர்களை அனுப்பி வைத்தது இந்திய நிர்வாகம்.

இளம் வீரர்களின் படையை வலுவாக எடுத்துச்செல்ல அனுபவ வீரரான ஷிகர் தவான் செயல்பட்டார் மற்ற வீரர்கள் எல்லோரும் இளம் வீரர்கள் தான் இவர்களை கண்டு இலங்கை அணி முதலில் நகைத்தது ஆனால் அதற்கு இந்திய அணி என்ற ஒரு பதிலடி கொடுக்காமல் மேட்ச்சில் தனது திறமையைக் காட்டியது.

தொடக்கத்திலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணி பின்  இந்திய அணி  அபாரமாக ஆடி வென்றது அதேபோல இரண்டாவது போட்டியும்  சுலபமாக இருக்கும் என பார்த்தால் சற்று தடுமாறினாலும் வெற்றியை ருசித்த இந்திய அணி.

இப்படி ஓடிக் கொண்டிருக்கும் சூழலில்  முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சமீபத்திய போட்டியில் சமிப காலமாக சிறப்பாக செயல்பட்ட இஷன் கிஷன் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் மேலும் சிறப்பாக செயல்படுவார்கள் அவர்களை மிக விரைவிலேயே தொடங்கவுள்ள வேர்ல்ட் T20 இந்த இருவரையும் சேர்த்து விட வேண்டும் கூறினார். எப்போது வேண்டுமாலும் அதிரடியை காட்ட கூடியவர்கள், விக்கெட்டு ஏத்த  விளையாடுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.