இந்த படங்கள்தான் ஒரு வருடதிக்கு மேல் ஓடியுள்ளது.! லிஸ்ட் இதோ.!

தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் ஒரு படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் ஓடினாலே அந்த மிகப்பெரிய படமாக கருதப்படும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.சமிபகாலமாக அறிமுக நடிகர்கள் மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த சூழலில் தற்போது இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படம் மிகப்பெரிய ஹிட் அடிக்க வேண்டும் என்றால் அந்த படம் குறைந்தது சுமார் 100 நாட்களை தாண்டி ஓடிநாள் மட்டுமே அப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக கருதப்பட்டது.தமிழ் சினிமாவில் ஒரு படம் சூப்பராக ஓட வேண்டும் ஏறன்றால் அந்த படம் சிறந்த கதைகைகள்கொண்ட படமாக இருந்தால் மட்டுமே மிகப்பெரிய வெற்றி பெரும் அந்தவகையில் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடிய படங்கள் லிஸ்ட்  இதோ.

1. 16 வயதினிலே 2. கிழக்கே போகும் ரயில் 3. ஒரு தலை ராகம் 4. நெஞ்சத்தைக் கிள்ளாதே 5. மூன்றாம் பிறை 6. பயணங்கள் முடிவதில்லை 7. விதி 8. சின்னத்தம்பி 9. பூவே உனக்காக 10. காதல் கோட்டை 11. கரகாட்டக்காரன் 12. பாஷா 13. சந்திரமுகி 14. பருத்திவீரன் 15. கில்லி போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் 100 நாட்களுக்கும் மேலோடி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது அதுமட்டுமில்லாமல் இத்தகைய படங்கள் இன்றுவரையிலும் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு பிடித்துப்போன படமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment