குக் வித் கோமாளி தாமுவின் மகள் இவர்கள்தான்.! முதன்முறையாக வெளியாகிய புகைப்படம்.!

0

பொதுவாக விஜய் டிவி சமையல் நிகழ்ச்சி என்றாலே பல வருடங்களாக அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக பணிபுரிபவர் செப் தாமு.  இவர் தனது சமையல் திறமையினால் உலகம் எங்கும் பிரபலம் அடைந்தார்.

அந்த வலையில் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவரின் குறும்புத்தனம் மற்றும் காமெடி போன்ற இதுவரையிலும் இவரிடம் பார்க்காத அனைத்தும் இந்நிகழ்ச்சியின் மூலம் நாம் அனைவரும் பார்க்கிறோம்.

அந்தவகையில் கோமாளிகள் என்னதான் இவரை கிண்டல் செய்தாலும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இவரும் அவர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்க்கு கிண்டல் செய்வார். அந்த வகையில் சமீபத்தில் இரண்டு வாரங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை.

பிறகு மீண்டும் நிகழ்ச்சி ரீ என்றி கொடுக்கும் பொழுது கோவாவிற்கு சென்றுள்ளது போலவும் பல பெண்களுடன் நிகழ்ச்சிக்கு மீண்டும் என்றி கொடுத்தார். அதோட டான்ஸ் ஆடி மிகவும் சுவாரசியமாக அந்த வாரத்தில் கலக்கியிருந்தார்.

இந்நிலையில் செப் தாமுவிற்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையும் நாம் அனைவரும் பார்த்ததில்லை. அந்தவகையில் தற்போது தாமு தனது இரு மகள்களுடன் எடுத்த செல்பி புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

dhamu
dhamu