இயக்குனர் பாலாவின் அடுத்த பட ஹீரோ இவர்கள் தான்.? செட் ஆவார்களா..

0

தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத திரைப்படத்தை கொடுத்து ரசிகர்களுக்கும் தமிழ் சினிமா உலகில் இருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பவர் இயக்குனர் பாலா.

யாரும் எடுக்காத ஒரு கதைகளை தேடி கண்டுபிடித்து அதில் தனது அதில் திறமை வாய்ந்த நடிகர்களை நடிக்க வைத்து படத்தை மிகப் பெரிய ரேஞ்சுக்கு எடுத்துச் சொல்வார் அப்படித்தான் இவர் இயக்கிய ஒவ்வொரு திரைப்படத்திலும் எல்லா நடிகர் நடிகைகளும் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள்.

அதற்காக எந்த எல்லைக்கும் செல்வார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் அதனால் அந்த அவர் இயக்கும் எந்த ஒரு திரைப்படமும் தோல்வியை சந்திக்காமல் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும்.

சமீபகாலமாக டாப் நடிகர்களை வைத்து பெரிதாவது படத்தை எடுக்காவிட்டாலும் தற்போதைய காலகட்டத்தில் சிறப்பாக வலம் வரும் அதர்வா, ஜிவி பிரகாஷ், ஆர்யா, விஷால் போன்றவர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இவர் கடைசியாக வர்மா என்ற திரைப்படத்தை விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து எடுத்திருந்தார் ஆனால் இதில் சில பிரச்சினைகள் வந்தது இருப்பினும் படத்தை எப்படியோ வெளியிட்டார்.

இதனால் பாலாவின் இமேஜ் பெருமளவில் டேமேஜ் ஆனது ஆனால் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறார் அந்த வகையில் இவர் இயக்கும் புதிய படத்தில் அண்ணன் தம்பி களை ஹீரோக்களாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக வலை பேச்சி நண்பர்கள் தங்களுடைய யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளனர்.

பாலா தற்போது இந்த இரண்டு நபர்களை வைத்து படத்தை எடுக்க உள்ளதால் ஒரு ஷாக் ஆகி உள்ளனர் ஏனென்றால் இருவருமே சொல்லும் அளவிற்கு தற்போது தமிழ் சினிமாவில் இல்லை என்றாலும் ஓரளவு தனது நடிப்பை வெளிப்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலா ஓவர் சும்மாவே இருக்காமல் தனக்கு தேவையான நடிப்பை எப்பொழுதும் ஒரு நடிகரிடம் இருந்து வாங்கிவிடுவார் அதுபோல அருள்நிதி மற்றும் உதயநிதி ஆகியோர் இடம்  இருந்து எப்படியாவது நடிப்பை வாங்கி அந்த படத்தை அவர்களுக்கு ஹிட் கொடுக்க முயற்சி பார் என்பது குறிப்பிடத்தக்கது.