நடிகை நக்மாவை தமிழ் சினிமா உச்சியில் வைத்து அழகு பார்க்க காரணம் இந்த 4 படங்கள் தான்.! இது இல்லான அப்பவே இவரு டம்மியா ஆயிருப்பாறு.

சினிமாவுலகில் நல்ல வாட்டசாட்டமாக இருக்கும் நடிகர்களுக்கும் அதே சமயம் ஹீரோயின் பார்ப்பதற்கு நல்ல வளைவு நெளிவுடன்இருபவர்களுக்கு எப்பொழுதும் பட வாய்ப்பு இருக்கும் என்பது காலம்காலமாக எழுதப்படாத ஒன்று அப்படித்தான்.

நடிகை நக்மாவுக்கு ஆரம்ப காலகட்டத்தில்  ஆள் பார்ப்பதற்கு சும்மா தளதளவென இருந்ததால் இவருக்கு படவாய்ப்புகள் கொட்டின இருப்பினும் அவர் சிறப்பம்சம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் அவர் தோல்வியை தழுவதா நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

இவர் நடிப்பில் வெளியாகிய நான்கு திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் இன்னும் பேசக்கூடிய படங்களோடு மட்டுமில்லாமல் அந்த படங்கள் மக்களுக்கு பிடித்த படங்களாகவும் இருக்கின்றன. அந்த நான்கு படங்கள் எனென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

1. தற்போதைய காலகட்டத்தில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் ஆரம்ப காலகட்டத்தில் பிரபுதேவா மற்றும் நக்மாவை வைத்து “காதலன்” என்ற திரைப்படத்தை கொடுத்தார். இந்த படத்தின் கதையை பெரும்பாலும் குடும்பத்திற்கும் காதலுக்கும் இடையே நடக்கும் பிரச்சனை மற்றும் காமெடியை இதில் சேர்த்து படத்தை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அதே சமயம் மக்களை சிரிக்க வைத்தது காதலன் படம்.

அதனால் இந்த படத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக  பார்த்தனர் அதோடு இந்த திரைப்படம் ஷங்கரின் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி படமாக பார்க்கப்பட்டது. இந்த படத்தில் நடிகை நக்மா சற்று கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் இவரது நடிப்பும் மிக பெரிய அளவில் பேசப்பட்டது.

2. கார்த்தி நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மேட்டுக்குடி. இந்த படத்தில் பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து வைத்து விடுவார்கள்  இதில் இருவரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதே படத்தின் கதை இதன் இடையில் காமெடியை புகுத்தி படத்தை வேற லெவல் எடுத்திருப்பார் சுந்தர் சி படம் வெளிவந்து மிகப் பெரிய சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. நக்மாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது சூப்பரான ரோலில் நடித்து அசத்தினார்.

3. கார்த்தியும், நக்மாவும் இணைந்து நடித்த முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக “பிஸ்தா” என்ற திரைப்படத்தில் நடித்தனர். இதில் நக்மா மாடர்ன் பெண்ணாகவும் அதேசமயம் குடும்ப பெண்ணாகவும் நடித்து ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்டார்.

4. சினிமாவில் பெரும்பாலும் காமெடி கலந்த படங்களில் நடித்து வந்த நக்மாவுக்கு வெற்றி கிடைத்தது ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படமாக இருக்கு இதுவரை எதிர்பாராத வெற்றியை பெற்றுத் ப்[பெற்று தாருமா எதிர்பர்கபட்ட நிலையில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து.

இந்த திரைப்படத்தில் பணக்கார பெண்ணாக நடித்து இருந்தாலும் பாசத்தின் வலையில் சிக்கி ரஜினியை காதலிப்பார் அந்த சீன்கள் எல்லாம் சூப்பராக இருக்கும் இந்த படத்தில் ரகுவரன், ரஜினிக்கு அடுத்தது நல்ல பெயரை நக்மாவுக்கு பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படங்கள் இப்பொழுதும் நக்மா கேரியரில் பெஸ்ட் படமாக பார்க்க படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment