அடுத்த படத்திற்கு அடி போடும் இளம் நடிகை..! சிவகர்த்திகேயனுக்கு தான் இந்த ரூட்டா..?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதியை முன்னிட்டு வெளியாகி இந்த திரைப்படம் 10 நாட்கள் முடிவில் சுமார் 45 கோடி வரை வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்த நிலையில் தற்பொழுது வரை இந்த திரைப்படம் பல்வேறு திரை அரங்கில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது மேலும் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் ரிலீஸ் குறித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு வாதங்களில் ஈடுபடுவது வழக்கமான ஒரு செயலாக மாறிவிட்டது அது மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

இந்நிலையில் நமது இளம் நடிகை நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் இந்த க்யூட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகிய மிக வைரலாக பரவி வருகிறது.

mohan
mohan

Leave a Comment