இன்னும் முடியாத குக் வித் கோமாளி இப்ப தான் இருக்கு பெரிய சர்ப்ரைஸ்.!

விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சி என்றால் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சிசன்2 தான் இந்த சீசன் முதல் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

மேலும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஒரு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது என்றே கூறலாம் ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி பிரபலங்கள் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்கள்.

குக் வித் கோமாளி முதல் சீசனில் எப்படி வனிதா வென்றாரோ அதேபோல் குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னராக கனி  வென்று விட்டார் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் தான் இருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டால் ரசிகர்கள் மிகவும் சோகம் ஆகி விடுவார்கள் என்பதற்காக இனி கூக் வித் கோமாளி நிகழ்ச்சி Recap சனிக்கிழமை மதியம் மூன்று முப்பதுக்கு ஒளிபரப்பாகும் என விஜய் டிவி தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் தற்போது உற்சாகத்தில் குதித்து வருகிறார்கள்.

Leave a Comment