கிரிக்கெட் வரலாற்றில் மிக மிக மோசமான சாதனைகள்.! தல தோனியும் அந்த லிஸ்டில் இருக்காங்ப்பா

கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த வீரர்கள் பற்றி பார்த்திருப்போம் ஆனால் தற்போது கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சாதனையை படைத்த வீரர்களைப் பற்றி தற்போது பார்த்து இருக்கிறோம்.

ஐந்தாவது இடத்தில் தல தோனி அவர்கள் உள்ளார். தோனியை பொறுத்தவரை நாம் அனைவருக்கும் தெரிவது சாதனை மட்டும்தான். ஆனால் தோனியே ஒரு மோசமான சாதனை செய்துள்ளார் என்றால் நாம் எல்லோரையும் ஆச்சரியத்தில் தான் ஏற்படுத்தும். அது என்னவென்றால் இதுவரைக்கும் தல தோனி ஆசிய கண்டத்தை தவிர வேறு எந்தக் கண்டத்திலும் இதுவரைக்கும் செஞ்சுரி அடிச்சது கிடையாது  இதுதான் இவருடைய மோசமான சாதனை.

dhoni
dhoni

இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது ஆஸ்திரேலியா அணி. ஆஸ்திரேலிய அணி 2011ல் சவுத் ஆப்பிரிக்கா கூட நடந்த டெஸ்ட் போட்டியில் 10 ரன் எடுக்கறதுக்குள் 8 விக்கெட்டை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் இதுவும் ஒரு மோசமான சாதனை என்று கூறலாம்.

australia
australia

முஹம்மத் அமீர் பாகிஸ்தானை சேர்ந்த இவர் டெஸ்ட் போட்டியில் 2009இல் அறிமுகமாகி 2016இல் தான் ஒரு கேட்ச் பிடித்து உள்ளார் அதாவது கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்துதான் இவர் அந்த கேட்சியை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இடத்தில் இந்திய அணி உள்ளது. வேர்ல்டுகப் முதல் மேட்ச் 1970இல் வேர்ல்டு கப் ஆரம்பித்த பின் நடந்த முதல் மேட்ச் இந்தியா மற்றும் இங்கிலாந்து அந்தத் தருணம் ஓடிஐ ல் 60 ஓவர்கள் கொண்டது. 60 அவருக்கு இங்கிலாந்து அணி 334 ரன் டார்கெட் வைத்தது அதைச் சேஸ் பண்ணிய நம் இந்திய அணி 60 ஓவர்கள் முழுசாக விளையாட்டி 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்து உள்ளனர். இது இந்தியாவோட மிக மோசமான சாதனை என்று கருதப்படுகிறது.

india
india

இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளவர் நியூசிலாந்தை சேர்ந்த ஜாஆஃ அலாட் என்பவர் உள்ளார். இவர் 77 பந்துக்கு ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறுவார். அதுவும் வேல்ட் கப் மேட்சில் வெறும் ஒரு ரன் கூட அடிக்காமல் டக் அவுட் ஆகி வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment