மோசமான கேப்டன் என பெயர் எடுத்த உலகின் 10 ஜாம்பவான் வீரர்கள்.!

சர்வதேச அளவில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விலகி அவங்களுடைய அணிகளுக்கு பல வெற்றிகளைக் குவித்து இருந்தாலும் அவங்களோட அணிக்கு தலைசிறந்த கேப்டன்களாக விளங்க முடியாமல் தோற்றுப்போன 10 வீரர்கள் பற்றி நாம தற்போது பார்க்கப் போகிறோம்.

இதில் பத்தாவது இடத்தில் பார்த்தீங்களா வெஸ்ட்இந்தியன்ஸ் ஜாம்பவானான பிரைன் லாரா அவர்கள் இருக்கிறார் இவர் சர்வதேச அளவில் மட்டுமே 20 ஆயிரத்திற்கு அதிகமான ரன்களை அடித்துள்ளார். தற்போதைய வரைக்கும் டெஸ்ட் போட்டியில் யாராலும் முறியடிக்க முடியாத 400 ரன்கள் என்பது இவருக்கு கிடைத்து இருக்கக்கூடிய ஒரு அடையாளம் என்றே சொல்லலாம். இதுவரைக்கும் எந்த ஒரு வீரரும் இந்த சாதனையை முறியடிக்க வில்லை. இப்படியொரு லெஜெண்டரி பேட்ஸ்மேனாக இருந்தபோதிலும் வெஸ்ட் இந்தியன்ஸ் அணிக்கு இவர் ஒரு சிறந்த கேப்டனாக விளங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவங்க வந்து ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 125 போட்டிகளில் கேப்டனாக விளையாடி இருக்கிறார் ஆனால் வெறும் 50 சதவீதம் கூட இவங்க கேப்டனாக இருந்து வெற்றி பெறவில்லை. அதேபோல டெஸ்ட் போட்டிகளில் இவங்க 47 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து இருக்கிறார் வெறும் 10 போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளார் 26 போட்டிகளில் தோல்வி சந்தித்துள்ளனர்.

அடுத்ததாக இந்தப் பட்டியலில் 9 வது இடத்தில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் அலஸ்டேர் குக் இவர்தான் தற்போது வரைக்கும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களைக் குவித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் 12742 ரன்களை குவித்துள்ளார். 161 டெஸ்ட் போட்டிகளில் 33 செஞ்சுரிகளும் இவர் வந்து அடித்துள்ளார். ஆனால் இவங்க ஒரு சிறந்த கேப்டனாக  இருந்து அந்த அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.இவங்களை பாத்தீங்கன்னா டெஸ்ட் போட்டிகளில் 59 போட்டிகளில் அந்த அணிக்கு கேப்டனாக இருந்து 22 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்காங்க 13 போட்டிகள் டிராவில் முடிஞ்சிருக்கு அதேபோல ஒரு நாள் போட்டிகளில் 69 போட்டிகளில் இவங்க கேப்டனாக இருந்து வெறும் 30 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இந்த பட்டியலில் 8வது இடத்தில் இருக்கக்கூடிய வீரர் யார் என்று கத்தினார்கள் என்றால் ஆன் ரோஸ் பிலிம் டாப். தற்போதைய வரைக்கும் சமகால கிரிக்கெட்டின் ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் என்று  பிலிம்டாப் அவர்களை சொல்லலாம். அதிலும் முக்கிய குறிப்பாக ஆசஸ் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிகளை பலமுறை வந்து அலர வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் இவங்க கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியவில்லை அப்படின்னு சொல்லலாம். இவங்க இதுவரைக்கும் டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளில் கேப்டன் பதவியில் இருந்திருக்கிறார்கள் அதில் 7 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்காங்க இரண்டு போட்டிகளில் வெற்றியும் இரண்டு போட்டிகளில் ட்ராவும் பண்ணியிருக்காங்க. அதேபோல இவங்க இது வரைக்கும் ஏழு ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார் அதில் ஒரே ஒரு நாள் போட்டிகளில் மட்டும் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இந்த பட்டியலில் 7வது இடத்தில் இருக்கக் கூடியவர் யார் என்று பார்த்தீங்க என்றால் அது சச்சின் டெண்டுல்கர் உலக அளவில் தற்போதைய வரைக்கும் இவருடைய சாதனையை எந்த ஒரு வீரரும் இதை முறியடிக்கும் வில்லை அந்த அளவிற்கு இவங்க கிரிக்கெட்டில் பேட்டிங்கில் பல சாதனைகளை குவித்திருக்கிறார். ஆனாலும் இவர்கள் ஒரு சிறந்த கேப்டனாக இந்திய அணிக்கு விளங்க முடியவில்லை தன்னிடம் கொடுத்த கேப்டன் பதவியை மீண்டும் வேணாம் என  கொடுத்து விட்டார்கள் என்றும் சொல்லலாம்  இவங்க டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் கேப்டனாக இருந்து வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது. அதேபோல  ஒருநாள் போட்டிகளில் 73 போட்டிகளில் கேப்டனாக இருந்து 23 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள். இவங்க சக்சஸ்ஃபுல் பேட்ஸ்மேனாக இருந்தாலும் இவங்களால ஒரு சிறந்த கேப்டனாக இருக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் டெண்டுல்கர் தான் அதன் பிறகு ராகுல் டிராவிட் இடம் கேப்டன் பொறுப்பை கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

tendulkar
tendulkar

அடுத்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் பார்த்தீர்களென்றால் வெஸ்ட்இந்தியன்ஸ்சின் ஜாம்பவானான கிறிஸ் கெய்ல் அவர்கள் இருக்கிறாங்க இவர்களுடைய  அதிரடி ஆட்டத்தின்னாலேயே இவங்கள அனைவருமே செல்லமாக யுனிவர்சல் பாஸ் என்று அழைப்பார்கள். இவர்களுடைய அதிரடி ஆட்டத்தின் மூலமாக வெஸ்ட் இந்தியன்ஸ் அணி பல போட்டிகளில் வெற்றியை குவித்து இருக்கிறார்கள். இருந்தாலும் ஒரு சிறந்த கேப்டனாக வெஸ்ட் இந்தியன்ஸ் அணியை வழி நடத்த முடியவில்லை. இவங்க பாத்தீங்கன்னா ஒட்டுமொத்தமாக அந்த அணிக்கு  53 போட்டிகளில் கேப்டனாக இருந்து இருக்கிறார்கள் வெறும் 17 போட்டிகளில் மற்றும் வெற்றியைப் பெற்று 30 போட்டிகள் கிட்டத்தட்ட தோல்வியை தழுவி இருக்காங்க.

அடுத்தபடியாக இந்த பட்டியலில் தியாஸ் சாஹிப்ஷ் ஆல்ஹசன் பங்களாதேஷ் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டரான இவர் தற்போதைய வரைக்கும் சமகால கிரிக்கெட்டில் ஒரு தலை சிறந்த ஆல்ரவுண்டர் என விளங்குகிறார். இருந்தாலும் இவங்க  அந்த அணிக்கு ஒரு சிறந்த கேப்டனாக விளங்க முடியவில்லை. கடைசியாக நடந்த முடிந்த 2019 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையில் கூட ஆல்ரவுண்டர் பர்பாமன்ஸ் மூலமாக பங்களாதேஷ் அணி சில வெற்றிகளையும் குவித்தார்கள் அந்த ஒரு தொடரில் மட்டுமே 600 ரண்கள் குவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவங்க டெஸ்ட் போட்டிகளில் 13போட்டிகளில் விளையாடி அதில் 10 போட்டிகளில் தோல்வியே சந்தித்திருக்கிறார்கள் பங்களாதேஷ் அணிகள். அதேபோல இவங்க 50 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக இருந்து வெறும் 23 போட்டிகளில் மட்டுமேவெற்றி பெற்றிருக்கிறார்கள். டி20 போட்டிகளிலும் இவங்க 11 போட்டிகளில் கேப்டனாக இருந்து வெறும் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக இந்த இப்பட்டியலில் ராகுல் டிராவிட் அவர்கள் இருக்கிறார். தற்போது வரைக்கும் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கண்டிப்பா அவருக்கு ஒரு இடம் உண்டு. இவங்க சர்வதேச அளவில் மட்டுமே கிட்டத்தட்ட 24 ஆயிரம் ரன்களைக் குவித்து வைத்துள்ளார். 48 செஞ்சுரிகள் 146 அரை சதங்கள் ஆகியவை அடங்கும். இவங்க டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு 25 போட்டிகளில் கேப்டனாக இருந்து இருக்கிறார்கள் ஒருநாள் போட்டிகளில் 79 போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார்கள். அதில் டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றியும் ஒருநாள் போட்டிகளில் 42 போட்டிகள் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். தலை சிறந்த பேட்ஸ்மேனாக வழங்கிய போதிலும் இவங்க சிறந்த அணி இந்திய கேப்டனாக விளங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

rahul dravid
rahul dravid

அடுத்ததாக இந்த பட்டியலில் இருக்கக்கூடிய வீரர் யார் என்று பார்த்தீங்கன்னா ஆன்ட்டிஸ் பிளவர் ஜிம்பாப்வே அணியுடன் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் தான் இவர் இவங்க டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே உங்களுடைய அவரேஜ் கிட்டத்தட்ட 50 இற்கும் அதிகமாக வைத்திருந்தார்கள் ஜிம்பாப்வே அணியின் தலைசிறந்த வீரர்களில் கண்டிப்பாக இவங்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு ஆனா இவங்க பார்த்தீங்கன்னா கேப்டனாக இருந்து ஜொலிக்க தவறிவிட்டார்கள் இவங்க கிட்டத்தட்ட 70 போட்டிகளில் ஜிம்பாப்வே அணிக்கு கேப்டனாக இருந்து 13 போட்டிகளில் மட்டுமே வெற்றியைபெற்றிருக்கிறது.

அடுத்ததாக இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கக் கூடிய வீரர் யார் என்று பாத்துங்க நியூசிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேனனான ராஸ் டைலர். இவர் வந்து பாத்தீங்கன்னா நியூசிலாந்து அணிக்கு ஒரு தலைசிறந்த வீரராக விளங்கினார். ஆனால் கேப்டனாக இவர் சிறப்பாக  செயல்படும் முடியவில்லை 15 ஆயிரத்துக்கும் அதிகமாக இன்டர்நேஷனல் அளவில் இவங்க ரன்களை குவித்திருக்கிறார்கள். நியூசிலாந்து அணியின் ஒரு தலைசிறந்தமிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அப்படின்னு சொல்லலாம் ஒருநாள் போட்டிகளில் 20 போட்டிகள் நியூசிலாந்து நீக்கு கேப்டனாக இருந்து அதில் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் 14 போட்டிகளில் கேப்டனாக இருந்து 8 போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்காங்க நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றியை பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கக்கூடிய வீரர் யாரென்று பார்த்தீங்கன்னா டேனியல் வெட்டோரி நியூசிலாந்து அணியை சேர்ந்த இவர் ஒரு ஸ்லோ பந்துவீச்சாளர் இவருடைய தலைமையில் பார்த்தீங்கன்னா  நியூசிலாந்து அணி பல தோல்வியை சந்தித்திருக்கிறார்கள்  ஆனால் இவருடைய பர்பாமென்ஸ் மூலமாக அந்த அணி பல வெற்றிகளை குவித்தது. இருந்தாலும் இவர் கேப்டனாக இருந்து வெற்றியை குவிக்க முடியவில்லை. இவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் எனசொல்லலாம்

Leave a Comment