இந்தப் பால் பவுடரால் தான் குழந்தைகளுக்கு புற்றுநோய் அதிர்ச்சி ரிப்போர்ட்.! மக்களே உஷார்.!

0

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் வேண்டும் என்றால் தாய்ப்பால் கொடுப்பது தான் நல்லது ஆனால் சில தாய்மார்கள் தங்கள் அழகு கெட்டுவிடும் என இரண்டு மூன்று மாதங்களிலேயே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்கள்.

அதன்பின்பு சில மாதங்களிலேயே பால்பவுடர் மூலம் வரும் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள், குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் செர்லாக் பால்பவுடர் பெரும் ஆபத்தை உண்டாக்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நெஸ்லே நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்படும் செர்லாக் பவுடர் சோதனைக்கு அனுப்பப்பட்டது அதில் அதிக அளவு பூஞ்சை இருப்பதாக சோதனையில் தெரியவந்துள்ளது.

இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள், பால் பவுடரில் வரையறுக்கப்பட்டதை விட ஐந்து மடங்கு பாக்டிரியியா வளர்ச்சி இருப்பதால் குழந்தைகளுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வின் கண்டறியப்பட்டுள்ளன.

பச்சிளம் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும்போது நமது பாரம்பரிய உணவுகளைக் கொடுத்து வளர்க்க வேண்டும், அதுதான் மிகவும் ஆரோக்கியமான உணவு ஆனால் இதைப்பற்றி கூறுவதற்கு நாம் கூட்டு குடும்பத்தில் இல்லாத காரணத்தினால் தான் அதிகம் பாதிக்கப்படுகிறோம். உணவே மருந்து என்பதை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.