பிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை.! எதற்காக இந்த போஸ் தெரியுமா.!

தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது அதனால் ஒவ்வொரு தொலைக்காட்சியும் ரியாலிட்டி நிகழ்ச்சி புதிய சீரியல் என ஒளிபரப்பி வருகிறார்கள். அதிலும் சமீபகாலமாக ஒவ்வொரு தொலைக்காட்சியும் படத்தின் பெயர்களில் சீரியலை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியல். இந்த சீரியலில் நடித்து வரும் பல பிரபலங்கள் மக்களுக்கு புதுமுகம்தான் ஆனால் இவர்களை தற்பொழுது மக்கள் அனைவரும் வீட்டிற்குள் ஒருவராக பார்த்து கொண்டாடி வருகிறார்கள்.

அதிலும் கடந்த சில மாதங்களாகவே சீரியல்களில் நடித்து வந்த பல புதுமுகங்கள் கதாபாத்திரங்கள் என அனைத்தையும் மாற்றி வந்தார்கள் இந்த நிலையில் சமீபகாலமாக தான் இந்த சீரியலில் சுமுகமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அதாவது  நாயகியாக நடித்து வருபவர் வெண்ணிலா என்கின்ற பிரியங்கா.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய தகவலை புகைப்படத்துடன் கொண்டாட்டமாக பதிவிட்டுள்ளார். சீரியல் நடிகைகள் பலரும் சினிமாவில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள் அந்த வகையில் பிரியா பவானி சங்கர் லாஸ்லியா,  வாணி போஜன் என பல நடிகைகள் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது பிரியங்கா addhuri lover என்ற பெயரில் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் அதன் பஸ்ட் லுக் போஸ்டர் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தகவலை கூறியுள்ளார்.  இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்களும் படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

love
love

Leave a Comment