பிரபல கிரிகெட் வீரர் முகமது ஷாமி மனைவி வெளியிட்ட புகைப்படம்.!

முகமது ஷாமி இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்தது. இவருக்கு பயிற்சியாளராக வசீம் அக்ரம் இருந்தார்.

மேலும் 2012 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இந்த அணி வெற்றிபெற இவர் பெரிதும் உதவியாக இருந்தார். இதனைத்தொடர்ந்து இவர் 2013ம் சிறப்பாக செயல்பட்டதால் 2014 இந்தியன் பிரமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் ஏலத்திற்கு எடுத்தது. மேலும் 2014 மட்டும் 2015 இல் ஆட்டநாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முகமது ஷாமி மனைவி ஹாசீம் ஜோகன் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார்.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தினை இணைய தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment

Exit mobile version