உனக்கெல்லாம் காமெடி வருமா..? அசிங்கப்படுத்திய இயக்குனர் முன் சாதித்துக் காட்டிய வெந்நிற ஆடை மூர்த்தி..!

0
vennira-adai
vennira-adai

தமிழ் திரை உலகில் வக்கீலுக்கு படித்துவிட்டு அந்த படிப்பையே மூட்டை கட்டி உரம் வைத்து விட்டு திரையில் இறங்கி கலக்கு கலக்கு என்று கலக்கிய ஒரு நகைச்சுவை நடிகர் தான் வெண்ணிற ஆடை மூர்த்தி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் என்பதை நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

அந்த வகையில் இவர் நடிக்க வருவார் என்பது அவருக்கே தெரியாது அப்படி ஒரு சம்பவம் இவருடைய வாழ்வில் நடைபெற்றுள்ளது அதாவது இவர் வந்த பாதை அனைத்துமே கரடு முரடான பாதை என்பது மட்டுமில்லாமல் அவருடைய சினிமா வாழ்க்கையில் சுவாரசியத்தை அவரே கூறியுள்ளார்.

அந்த வகையில் இவர் பட்டப்படிப்பு முடித்தவுடன் வேலை தேடி அங்கும் இங்கும் அலைந்து உள்ளார் எப்படியோ அவருக்கு ஜெயின் கல்லூரியில் டீச்சர் வேலை கிடைத்தது இதனை தொடர்ந்து அவர் ஒரு வருடம் அங்கு வேலை பார்த்தது மட்டும் இல்லாமல் அதற்கு மேல் அவரால் தாக்கு பிடிக்க முடியவில்லை அவர் கல்லூரியில் செய்த அனைத்து சேட்டைகளையும் அவரே அனுபவித்தார்.

அதுமட்டுமில்லாமல் மாணவர்களிடமிருந்து திடீரென காகித அன்பு வருவது மட்டுமில்லாமல் திடீரென திரும்பி பார்த்தால் அனைவரும் அமைதியாக இருப்பார்கள் ஒரு நாள் மாணவர்களை மிரட்டும் வகையில் பேசினார் ஆனால் அப்பொழுது அவருக்கு பயமாக இருந்ததாம். ஆனால் உங்களில் யார் தவறு செய்கிறார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் பிரின்ஸ்பால் இடம் போய் கம்பளைண்ட் செய்தால் உங்கள் நிலைமை என்ன ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள் என்று கூறினார்.

பின்னர் நானும் உங்களை போல் மாணவனாக இருந்து வந்தவன் தான் ஆனால் உங்களைப் போல சேட்டை நான் செய்தது கிடையாது என்று கூறினார் ஆனால் இவர்கள் விட நான் பயங்கரமாக சேட்டை செய்வேன் என்று கூறியுள்ளார் பின்னர் காலேஜை விட்டு விலகிய பிறகு சென்னை தொழிற்சாலையில் சிறிது காலம் வேலை செய்ய ஆரம்பித்தார்.

மேலும் கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்கும் என பலர் கூறுவார்கள் அதே போல் இருந்த காரணத்தினால் மேல் அதிகாரிகள் எனக்கு உயர்வு பதவி கொடுத்து கவுரவித்தார்கள் அங்கும் ஆனால் என்னால் நிரந்தரமாக வேலை செய்ய முடியவில்லை பின்னர் பிரபல தனியார் கம்பெனி ஒன்றில் விற்பனை பிரிவில் மேனேஜராக வேலை பார்த்தேன் ஆனால் தினமும் ஊர் சுற்றும் வேலை என்பதால் அவையையும் தூக்கி போட்டு விட்டேன்.

பின்னர் வக்கீலுக்கு படிக்கும் ஆசை வந்த நிலையில் அவற்றை சரியாக படித்து தேர்ச்சி பெற்றேன் அங்கு ஆங்கில நாடகங்களை எழுதி நடிக்க செய்தேன் இதனால் எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது பின்ன தொடர்ந்து ஒரு வகையில் இடம் வேலை பார்த்தேன் அப்பொழுது காவல்துறை மீது கவனம் அதிகமாக இருந்தது பின்னர் சினிமாவில் சேர முயற்சித்தேன்.

அப்பொழுது எனக்கு சிந்திய ரத்தம் என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது சிறிய வேடம் தான் என்றாலும் அடுத்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தருகிறேன் என்று கூறியிருந்தார்கள் இதனால் ஊரில் இருந்து பணம் அனுப்ப சொல்லி நான் செலவழித்து சினிமாவில் நடிக்க செய்தேன்.

பின்னர் வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகருக்கான தேர்வு நடைபெற்றது நான் அப்பொழுது ஸ்ரீதர் இடம் சென்றேன் என்னைப் பற்றி கேள்விப்பட்ட ஸ்ரீதர் நான் காமெடி நடிகராக நடிக்க முடியுமா என்று கேட்டு இருந்தார் ஆனால் நானோ சந்தர்ப்பம் கொடுங்கள் என்னுடைய திறமையை வெளிக்காட்டுகிறேன் என்று கூறியது மட்டும் இல்லாமல் மேக்கப் டெஸ்ட் முடிந்த பிறகு வாங்கள் என்று கூறி ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவருக்கு அழைப்பு வந்தது முதல் நாள் சூட்டிங் போனவுடன் எனக்கு முதலில் எடுத்தது ஆனால் ஸ்ரீதர் மற்றும் கோபு ஆகிய இருவரும் என்னிடம் எளிமையாக பழகியதன் காரணமாக அவற்றை சமாளிக்க ஆரம்பித்தேன் பின்னர் படம் நல்ல வெற்றி கொடுத்த நிலையில் நான் நகைச்சுவை நடிகராக ஜெயித்து விட்டேன்.

இதனை தொடர்ந்து பத்திரிகையாளராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்த நிலையில் நான் முழு சுதந்திரமாக பத்திரிகைகளை எழுத ஆரம்பித்தேன் பின்னர் நமது நடிகர்  ஜோதிடர் அவரை நீ பெரிய நடிகனாவாய் என்று கூறினார் ஆனால் முதலில் நம்பவில்லை பின்னர் அவருக்கு வாய்ப்பு குறைந்தது மட்டுமில்லாமல் மிகப்பெரிய நடிகராகவும் ஆரம்பித்து விட்டார்.